சென்னை: 'நீட்' தேர்வு உள்பட பல தேர்வுகள் தனியார் கோச்சிங் சென்டர்கள் கொள்ளையடிக்கவே பயன்படுகின்றன என சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி முன்னிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார்.
சென்னை பல்கலைக்கழகத்தின்...
சென்னை: தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் முழுமையாக ஒழிக்கப்படும் என சென்னை பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் உறுதி கூறினார்.
சென்னை பல்கலைக்கழகத்தின் 164-வது பட்டமளிப்பு விழா இன்று காலை நடைபெற்றது....
சென்னை: திமுக வை பொறுத்தவரை ஆட்சியில் இருந்தாலும் இல்லையென்றாலும் மக்களுக்காக தொண்டாற்றும் இன்று திமுகவில் மாற்றுக்கட்சியினர் சுமார் 3000 பேர் இணைந்த நிலையில், அவர்களை வரவேற்று பேசிய முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
சென்னை அண்ணா...
சென்னை:
புனித வெள்ளி நாளன்று டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்று மாநில சிறுபான்மை ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கைவைத்துள்ளார்.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த...
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், திமுக கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி, தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும்...
சென்னை: 2010 முதல் 2019 வரையிலான 10 ஆண்டுகளுக்கான செம்மொழித் தமிழ் விருதுக்கு தேர்வானவர்களை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.
கடந்த 2010 முதல் 2019 வரை கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுக்காக...
சென்னை: இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவில் புதிய தரவு அலகு மையத்தை ('Data Cell') அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து, தேசிய நல...
கோயமுத்தூர்: கோவையில் முகாமிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள கொடிசியா மாநாட்டில் நடைபெறும் முதலீட்டாளர்கள மாநாட்டில் கலந்துகொள்கிறார். திமுக ஆட்சி வந்தபிறகு நடைபெறும் 3வது முதலீட்டாளர்கள் மாநாடு என்பது சிறப்பு மிக்கதாகும்.
2நாள் பயணமாக கோவை...
சென்னை: தமிழ்நாடு முழுவதும பல கோடி மதிப்பிலான காவல்துறை, போக்குவரத்து துறை, சமூகநலத்துறை தொடர்பாக திட்டப்பணிகள் மற்றும் கட்டிடங்கள், வாரிசுதாரர்களுக்கு வேலைவாய்ப்பு உள்பட பல்வேறு பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில்...
சென்னை: தனது தொகுதியான கொளத்தூர் தொகுதியில் வருமுன் காப்போம் முகாமை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து பயனர்களுக்கு நலத்திட்டங்களை வழங்கினார்.
தமிழகம் முழுவதும் மக்கள் பயன்பெறும் வகையில் வருமுன் காப்போம் திட்டம் முதல்வர்...