சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ-வுக்கு தமிழ்நாட்டில் நினைவுச் சின்னம் வைக்கப்படும் : மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
சிங்கப்பூர் சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு சிங்கப்பூர் தமிழ் அமைப்புகள் சார்பில் சிறப்பான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய மு.க. ஸ்டாலின் சீர்திருத்தங்களை…