- Advertisement -spot_img

TAG

Mithali Raj

மும்முரமான கிரிக்கெட் பயிற்சியில் டாப்சி

மும்முரமான கிரிக்கெட் பயிற்சியில் டாப்சி தற்போது பயோ பிக் அதிக அளவில் வெளி வருகிறது.   ஏற்கனவே நடிகை சாவித்திரி, நடிகர் என் டி ராமராவ், மற்றும் கிரிக்கெட் வீரர் தோனி ஆகியோரின் பயோபிக் வெளியாகியது.  அவ்வரிசையில் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜின் வாழ்க்கை கதை படமாக உள்ளது. இந்த படத்துக்கு சபாஷ் மித்து எனப் பெயரிடப்பட்டுள்ளது.  இதில் மிதாலி ராஜ் வேடத்தில் டாப்சி நடிக்கிறார்.  சபாஷ் மித்து படத்தை ராகுல் தோலாகியா இயக்கி வருகிறார்.  இதில் மிதாலி ராஜ் வேடத்தைத் திறம்படச் செய்ய டாப்சி கிரிக்கெட் பயிற்சி...

மேற்கு இந்திய தீவுடன் ஆட்டம்: தினசரி பேட்டா இல்லாமல் திண்டாடிய இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியினர்!

மேற்கு இந்திய தீவு பெண்கள்அணியுடன் ஆட அங்கு சென்றுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியினர் தினசரி பேட்டா கிடைக்காமல் திண்டாடியதாக தகவல் வெளியாகி உள்ளது. பின்னர், பிசிசிஐ அலுவலக பொறுப்பாளர்கள் தலையிட்டு பிரச்சினை...

டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு: மித்தாலிராஜ் அறிவிப்பு

டில்லி: இந்திய பெண்கள் கிரிக்கெட்அணியின் முன்னாள் கேப்டன் மித்தாலிராஜ், 20ஓவர் கிரிகெட் சர்வதேச போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார். இந்திய கிரிக்கெட் அணி கடந்த 2006ம் முதன்முறையாக, டி20 போட்டிகளில் ஆடத் தொடங்கிய போது...

Latest news

- Advertisement -spot_img