- Advertisement -spot_img

TAG

Ministers

உள்ளாட்சி தேர்தலில் 100% வெற்றி – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் 100% வெற்றி பெற வேண்டும் என்று மாவட்ட செயலாளர்களுடனான கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர்...

ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக நாளை முதல்வர் ஆலோசனை

சென்னை: ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாகவும், கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது தொடர்பாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை பிற்பகல் 12:30 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக சேலம்...

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை – முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை: ஒலிம்பிக் தடகள போட்டியில் பங்கேற்கும் தமிழக வீரர், வீராங்கனைகள் 5 பேருக்கு தலா 5 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் ஆண்கள் பிரிவில்...

புதுச்சேரி: ஏ. நமச்சிவாயம் உள்ளிட்ட 5 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்பு

புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவை இன்று பதவியேற்றது. புதுவை மாநில 15 ஆவது சட்டப்பேரவைக்கான புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா ஞாயிற்றுக்கிழமை மாலை 2.30 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. புதுச்சேரி...

புதுச்சேரி:அமைச்சர்கள் பட்டியல் வெளியீடு

புதுச்சேரி: புதுச்சேரியில் நாளை மறுநாள் பதவியேற்க உள்ள அமைச்சர்களின் பெயர் பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து கூறப்படுவதாவது: புதுச்சேரி மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது. அதனை...

வரும் 26ல் புதுச்சேரி அமைச்சர்கள் பதவியேற்பு விழா

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தல் முடிவுகள் கடந்த 2ம் தேதியன்று அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, முதல்வராக ரங்கசாமி மட்டும் பதவியேற்றுக் கொண்டார். அமைச்சரவை இதுவரை பதவியேற்கவில்லை. இந்நிலையில், புதுச்சேரி சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., நியமிக்கப்பட்டார். இதையடுத்து,...

முதல்வர் வேண்டுகோளை ஏற்று நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.181 கோடி நன்கொடை

சென்னை: முதல்வர் நிவாரண நிதிக்கு இது வரை ரூ.181 கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்குங்கள் என்று பொதுமக்கள், சமூகநல அமைப்புகள்,...

கொரோனா பரவல் குறைந்த பிறகே பிளஸ் டூ தேர்வு: அமைச்சர்கள் பேட்டி

சென்னை: கொரோனா பரவல் குறைந்த பிறகே பிளஸ் டூ தேர்வு நடத்துவது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று மத்திய அரசு நடத்திய ஆலோசனையில் பங்கேற்ற பின் அமைச்சர்கள் பொன்முடி, அன்பில் மகேஷ் இதனை...

ஊரடங்கை கண்காணிக்க அமைச்சர்கள் நியமனம்

சென்னை: ஊரடங்கை கண்காணிக்க அமைச்சர்களை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 9-5-2021 அன்று காலை 11-30 மணியளவில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கரோனா நோய்த் தடுப்பு...

முதல்வரின் பொதுநிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி- விஜயகாந்த்

சென்னை: முதல்வரின் பொதுநிவாரண நிதிக்கு தேமுதிக சார்பில் ரூ10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அக்கட்சி தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். இதுகுறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா நோயை கட்டுப்படுத்த ஏதுவாக பல்வேறு மாவட்டங்களில் தேமுதிகவின்...

Latest news

- Advertisement -spot_img