Tag: Minister R.Gandhi announced

ரூ3 கோடி மதிப்பிலான தறி உபகரணங்கள் – கூட்டுறவு சங்க நெசவாளா்களுக்கு 10 % அகவிலைப்படி உயா்வு! அமைச்சா் ஆா்.காந்தி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில், 3000 கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ3 கோடி தறிகள் தறி உபகரணங்கள் வழங்கப்படும் என்றும், கூட்டுறவு சங்க நெசவாளா்களுக்கு 10 % அகவிலைப்படி உயா்வு அளிக்கப்படுவதாகவும்…