செஞ்சி மஸ்தானை அவமதித்த அமைச்சர் பொன்முடிக்கு எதிராக கருப்புகொடி ஆர்ப்பாட்டம்! இடிமுரசு இஸ்மாயில்
திருச்சி: அமைச்சர் செஞ்சி மஸ்தானை அவமதித்த அமைச்சர் பொன்முடி மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல், முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகத்தின் சார்பில் விழுப்புரத்தில் கருப்பு கொடி காட்டும்…