- Advertisement -spot_img

TAG

migrant labourers

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரூ.10ஆயிரம் வழங்குங்கள்… மோடி அரசுக்கு மம்தா வலியுறுத்தல்

கொல்கத்தா: புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரூ.10ஆயிரம் வழங்குங்கள் என்று பிரதமர்  மோடிக்கு மேற்கு வங்க முதல்வர்  மம்தா வலியுறுத்தி உள்ளார். கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் தினக்கூலிகள்,  அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக...

புலம்பெயர் தொழிலாளர்களிடம் ரயில் கட்டணம் வசூலிக்கக்கூடாது… உச்சநீதி மன்றம்

டெல்லி: புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ரயில் பயண கட்டணத்தை வசூலிக்கக்கூடாது. பயணத்தின்போது, அவர்களுக்கான உணவுகளை ரயில்வே வழங்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் கூறி உள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் நாடு முழுவதும்...

இலவச ரயில் பணம் வழங்க முடியாவிட்டால் பிஎம்கேர் நிதி எதற்கு? தெறிக்கவிட்ட சுப்பிரமணியசாமி…

டெல்லி: புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இலவச ரயில் பணம் வழங்க முடியாவிட்டால் மோடிகேர் நிதி எதற்கு?  என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார். கொரோனா ஊரடங்கில் இருந்து நாடு முழுவதும்  இன்று...

Latest news

- Advertisement -spot_img