தமிழகத்தில் 16வது சட்டமன்ற தேர்தல் 2021ம் ஆண்டு மே மாதம் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள அதிமுகவும், ஆட்சியைப் பிடித்தே ஆக வேண்டும் என்று திமுகவும் கோதாவில்...
1987ஆம் ஆண்டு செப்டம்பர் மாத மத்தியில், சென்னையிலிருந்து தெற்கே சென்ற பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. சாலைகள் நெடுக, மரங்கள் வெட்டிப் போடப்பட்டிருந்தன. ஏறத்தாழ ஒரு வாரம், போக்குவரத்தே நிலைகுத்தி நின்றது. சாலைகள் எங்கும்...
சில வேளைகளில், சிறு பொறி பெருந்தீ ஆகிவிடும் என்பதற்கு, 1986ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை நாம் ஓர் எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். டில்லியிலிருந்து மதுரைக்கு வந்த அதிகாரிகள், மத்திய அரசு...
எல்லோருடைய வாழ்க்கையிலும் போராட்டங்கள் இருந்தே தீரும். ஆனால், வாழ்க்கையே போராட்டமாக அமைந்து போனது நம் நாட்டு விவசாயிகளுக்குத்தான் என்று சொல்ல வேண்டும். ஊருக்கெல்லாம் உணவை விளைவித்துக் கொடுக்கும் அவர்கள், தங்களின் உணவுக்காகவும், உரிமைகளுக்காகவும்...
நெட்டிசன்:
இதே நாளில் அப்பலோவில் புரட்சித் தலைவா் எம்.ஜி.ஆர் !
1984 அக்டோபர் 5 தமிழகமே
பரபரத்தது . அப்போது முதல்வராக
இருந்த புரட்சித் தலைவா எம்.ஜி.ஆருக்கு
இதே நாளில்தான் திடீர் உடல் நலக்
குறைவு ஏற்பட்டது .
வீட்டில் இருந்த எம்.ஜி.ஆருக்கு...
மறைந்த மூத்த இயக்குனர் கே.சங்கர் இயக்கத்தில் எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா நடித்த அடிமைப் பெண். இப்படத்தின் படப்பிடிப்பு ஜெய்ப்பூர் அரண்மனையில் அந்த காலத்தில் நடைபெற்றது. எம்ஜிஆர். ஜெயலலிதா நடனமாடி நடித்த ’ஆயிரம் நிலவே வா..’ பாடல்...
’தியாகபூமி’ போன்ற சமூகச் சீர்திருத்தப் படங்களின் இயக்குநரான கே.சுப்பிர மணியம் ‘தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை’ என்ற அமைப்பை ஆரம் பித்தார். அதில் ஆந்திரா, கர்நாடகா, கேரளாவைச் சேர்ந்த பல கலைஞர் களும் உறுப்பினர்களாய்...
கோவில்பட்டி: எம்.ஜி.ஆர் போல் சித்தரிப்பவர்கள் எல்லோரும் எம்.ஜி.ஆர் ஆக முடியாது என்று நடிகர் விஜய்க்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலடி தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டியில் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை அவர் இன்று தொடங்கி வைத்தார்....
எம்ஜிஆரை போலவே சினிமாவில் நடித்து பின்னர் அரசியலுக்கு வந்து தெலுங்கு தேசம் என்ற கட்சி தொடங்கி ஆந்திர மாநில சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட்டு ஆந்திரா வின் முன்னாள் முதல் அமைச்சர் ஆனவர்...
செனனை: மதுரையில் எம்ஜிஆர் போல சித்தரிக்கப்பட்ட நடிகர் விஜயின் போஸ்டர்கள் ஒட்டப்பட் டுள்ளது. இது அதிமுகவினரிடையே கோபத்தை ஏற்படுத்திய நிலையில், எம்ஜிஆர் இடத்தை நடிகர் விஜயால் ஒருபோதும் நிரப்ப முடியாது என்று அமைச்சர்...