ஜூன் 11ல் வேலூர், தருமபுரி உள்பட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்…
சென்னை: தமிழ்நாட்டில், தமிழகத்தில் ஜூன் 10,11,12 ஆகிய தேதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் ஜூன் 11ந்தேதி அன்று வேலூர்,…