- Advertisement -spot_img

TAG

memorial day

இனி கிடைப்பானா இன்னொரு பாலையா?

நெட்டிசன்: ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு... இனி கிடைப்பானா இன்னொரு பாலையா? நீண்ட நெடிய தமிழ்சினிமா வரலாற்றில் ஆர்ப்பாட் டமே இல்லாத வில்லத்தனத்திற்கு வித்திட்ட மிகப்பெரிய கலைஞன் டிஎஸ் பாலையா.. அவரை படங்களில் தரிசிக்க தரிசிக்க வியப்புதான் மிஞ்சும்....

அன்னை இந்திராவே.. வாழ்க நீ எம்மான்!

நெட்டிசன்: Journalist Selva முகநூல் பதிவு அவர்தான் அன்னை இந்திரா! முகவுரை எழுதுகிறபோதே முடிவுரை எழுதுகிற ஒருவன் உண்டு... அவனுக்கு பெயர்தான் இறைவன்! தாயின் கருவறையில் நாம் கருவாக உதித்தபோதே நமக்கு மரணம் இந்த நாளில் இன்ன விதமாய் சம்பவிக்கும் என்பதை அவன் எழுதி வைத்திருக்கிறான் ரகசியமாய்... அந்த ரகசிய...

அக்டோபர்-3: “உயிர் தமிழுக்கு உடல் மண்ணுக்கு” என முழக்கமிட்ட சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் நினைவு நாள் இன்று

அக்டோபர்-3 இன்றைய தினம்  “உயிர் தமிழுக்கு உடல் மண்ணுக்கு” என முழக்கமிட்ட சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் நினைவு நாள். ஆந்திராவில் இருந்து தமிழகத்தை தனியாக பிரிக்க நடைபெற்ற போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவர்  ம.பொ.சி. இந்த...

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திரு. பி.வரதராஜுலு நாயுடு நினைவுநாள் இன்று

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திரு. பி.வரதராஜுலு நாயுடு நினைவுநாள் இன்று தமிழக காங்கிரஸ் கட்சியினரால் அனுசரிக்கப்படுகிறது. இந்திய விடுதலைப் போரின் தன்னிகரில்லாத தமிழகத் தலைவராக விளங்கிய வரதராஜுலு மதுரைத் தொழிலாளர் வேலைநிறுத்தம்,...

மே22ந்தேதி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு முதலாண்டு நினைவு தினத்துக்கு நிபந்தனையுடன் 500பேர் பங்கேற்க நீதிமன்றம் அனுமதி!

மதுரை: தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி கூட்டம் நடத்த மதுரை உயர்நீதி மன்றம் கிளை நிபந்தனையுடன் 250 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி வழங்கி இருந்தது. இதையடுத்து அஞ்சலி கூட்டத்தில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கையை...

மே22ந்தேதி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு முதலாண்டு நினைவு தினத்துக்கு நிபந்தனையுடன் நீதிமன்றம் அனுமதி!

மதுரை: தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி கூட்டம் நடத்த மதுரை உயர்நீதி மன்றம் கிளை நிபந்தனையுடன் அனுமதி வழங்கி உள்ளது. கடந்த ஆங்ணடு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி  நடைபெற்ற போராட்டத்தின்போது, கடந்த ஆண்டு...

இன்று நினைவு தினம்: நிலவை இப்படி வர்ணித்தது பட்டுக்கோட்டையார்தான்!

நிலவை இப்படி வர்ணித்தது பட்டுக்கோட்டையார்தான்! பட்டுக்கோட்டையார் எழுதிய திரைப்பாடல்களில் பொதுவுடமைக் கருத்துக்கள் கொட்டிக்கிடக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். காதல் பாடல்களில் கூட, அநாயசமாக பொதுவுடமைக் கருத்துக்களை புகுத்தும் வல்லவராகத் திகழ்ந்தார் அவர். “காடு விளைஞ்சென்ன மச்சான்.....

காமராசர்: நாம் அறிந்ததும் அறியாததும்..

காமராஜரின் நினைவுதினமான இன்று. 1975ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி காமராஜர் மறைந்தார். அவரைப்பற்றிய சில நினைவுகள்… காமராசர் விருதுநகரில் 1903 ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி பிறந்தார். இவர் முதல்வர் பொறுப்பை ஏற்றதும், ஏற்கெனவே ராஜாஜி கொண்டு...

வரலாற்றில் இன்று: கே.ஏ.தங்கவேலு நினைவு தினம்!

வரலாற்றில் இன்று: கே.ஏ.தங்கவேலு நினைவு தினம்! டணால் கே.ஏ. தங்கவேலு  நகைச்சுவை நடிகர் கே.ஏ.தங்கவேலு "கலைவாணர்" என்.எஸ். கிருஷ்ணன் நாடகக் குழுவில் பட்டை தீட்டப்பட்டவரான கே.ஏ. தங்கவேலு, நகைச்சுவை நடிப்பிலும், குணச்சித்திர நடிப்பிலும் கொடி கட்டிப் பறந்தார். தங்கவேலுவின்...

இன்று: கவிஞரேறு வாணிதாசன் நினைவு நாள் (1974)

கவிஞரேறு வாணிதாசன்,  தமிழறிஞரும், கவிஞரும் ஆவார். இவர் 'பாரதிதாசன் பரம்பரை' என்றழைக்கப்படும், பாவலர் தலைமுறையில் வருபவர். புதுவையை அடுத்த வில்லியனூரில் 22-7-1915 இல் அரங்க திருக்காமு, துளசியம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் அரங்கசாமி...

Latest news

- Advertisement -spot_img