- Advertisement -spot_img

TAG

meet

அமெரிக்காவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு : இன்று கமலா ஹாரிஸுடன் சந்திப்பு

வாஷிங்டன் இந்தியப் பிரதமர் மோடிக்கும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். பிரதமர் மோடி அடிக்கடி வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் செய்வதை பலரும் விமர்சித்து வந்தனர்.  கொரோனா பாதிப்பு காரணமாகக் கடந்த வருடத்தில் இருந்து மோடி...

நாளை மோடி அமெரிக்கா  பயணம் : பைடன், கமலா ஹாரிஸ் உடன் சந்திப்பு

டில்லி பிரதமர் மோடி நாளை 4 நாட்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்று அங்கு அதிபர்,, துணை அதிபர் உள்ளிட்டோரைச் சந்திக்க உள்ளார். பிரதமர் மோடி அடிக்கடி வெளிநாட்டுச் சுற்றுப் பயணம் மேற்கொள்வது பற்றி கடும் விமர்சனங்கள்...

அகிலேஷ் யாதவை சந்தித்த பாஜக எம் எல் ஏ : பாஜக விளக்கம்

லக்னோ உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவை ஆளும் கட்சியான பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அடுத்த ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.  தற்போது யோகி...

கட்சித் தலைவர்களைச் சந்திக்க ரேபரேலி சென்றடைந்தார் பிரியங்கா காந்தி

லக்னோ:  காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று  கட்சித் தலைவர்களைச் சந்திக்கப் பேச ரேபரேலி சென்றடைந்தார். சட்டமன்றத் தேர்தல் அல்லது மக்களவைத் தேர்தலாக இருந்தாலும், ரேபரேலிக்கு வரும் அனைத்து பெரிய தலைவர்களும் சுர்வா அனுமன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து  வெற்றிக்காக பிரார்த்தனை செய்து...

ஒலிம்பிக் வீராங்கனை பவானி தேவி முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து ஆசி பெற்றார்

சென்னை டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து ஆசி பெற்றார்.   தற்போது டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவில் இருந்து 100க்கும் அதிகமான வீரர் மற்றும் வீராங்கனைகள்...

உள்ளாட்சி தேர்தல் எப்போது நடைபெற்றாலும் அதை எதிர்கொள்ள அதிமுகதயார்: ஓபிஎஸ்

மதுரை: உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடைபெற்றாலும் அதிமுக அதை எதிர்கொள்ளும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன் டெல்லி சென்ற முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தேனி நாடாளுமன்ற...

குடியரசு தலைவரை சந்திக்க டெல்லி புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திப்பதற்காக,முதல்வர் ஸ்டாலின் தற்போது டெல்லி புறப்பட்டுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தற்போது சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுள்ளார்.அவருடன் எம்.பி.க்கள் கனிமொழி, தயாநிதி மாறன்...

நாளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்திக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

புதுடெல்லி: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்திக்க உள்ளார். கர்நாடக அரசு 9 ஆயிரம் கோடி ரூபாயில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்ட முடிவு செய்துள்ளது. இதற்கான...

டெல்லியில் நாளை காங்கிரஸ் மக்களவை உறுப்பினர்கள் கூட்டம்

டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் ஜூலை 19-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் 3 மசோதாக்கள் உள்பட 17 மசோதாக்களை மத்திய அரசு தாக்கல்...

ஜூலை 26ல் ஈரான் பிரதமரைச் சந்திக்கிறார் ஜே பைடன்

வாஷிங்கடன்: அமெரிக்க அதிபர் ஜே பைடன், ஜூலை 26ஆம் தேதி ஈரான் பிரதமரைச் சந்தித்துப் பேச உள்ளார் என்று அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி...

Latest news

- Advertisement -spot_img