- Advertisement -spot_img

TAG

meena

ரஜினியின் "பாதுகாப்பு" கருதி "அண்ணாத்தே" படப்பிடிப்பு மீண்டும் தள்ளிவைப்பு….

  ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் 168 –வது திரைப்படம் "அண்ணாத்தே". சன் குழுமம் தயாரிக்கும் இந்த படத்தில் ரஜினிக்கு மனைவியாக நயன்தாராவும், தங்கையாக கீர்த்தி சுரேஷும் நடிக்கிறார்கள். குஷ்பு, மீனா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட நட்சத்திர கூட்டமே...

ரஜினி இல்லாமல் ’அண்ணாத்த’ ஷூட்டிங்.. பரபரப்பு தகவல்கள்..

தர்பார் படத்தையடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் படம் அண்ணத்த. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். இதில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு வேகமாக நடந்து வந்த நிலையில் கொரோனா...

கருப்பு தோலோடு திரையுலகிற்கு வந்த சிங்கம் ரஜினியின் 7லிருந்து 70 வரையான முக்கிய தொகுப்பு…

மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் தொகுப்பு அபூர்வ ராகங்கள் டூ தர்பார் நோ கம்பேர்.. இன்றைக்கு ஒரு படத்தின் பட்ஜெட்டே 540 கோடி ரூபாய்.. தமிழ்ச்சினிமாவில் ஆரம்ப காலத்தில் தொடர்ச்சியாய் முப்பதாண்டுகளுக்கு வெளிவந்த ஒட்டு மொத்த...

வைரலாகும் மீனாவின் ஹாட் புகைப்படம்….!

தென்னிந்திய மொழி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. முன்னணி ஹிரோக்களுடனும் ஜோடியாக நடித்தவர் திருமணத்திற்குப் பிறகு அக்கா அண்ணி ரோல்களில் வளம் வருகிறார் . தற்போது வெப் சீரிஸிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்...

தமிழ் வெப் சீரிஸில் மீனா ஒப்பந்தம்……!

ஜீ 5 செயலிக்காக தயாரிக்கப்படவுள்ள வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க நடிகை மீனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். விவேக் குமார் கண்ணன் இயக்கும் இந்தத் தொடரில் மீனா சிபிஐ ஏஜெண்ட் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆக்‌ஷன் கலந்த காமெடி...

இணையத்தில் வைரலாகும் மீனா – சங்கவியின் சமீபத்திய புகைப்படம்…!

  90களில் முன்னணி நடிகைகள் லிஸ்டில் இருந்தவர்கள் சங்கவியும், நடிகை மீனாவும். 90களில் வெளிவந்த படங்களில் பாதி இவர்களின் படமாகத்தான் இருந்தது. அதன்பின் நடிகை சங்கவி பெரிய அளவில் சினிமா பக்கம் தலைகாட்டவில்லை . ஒரு...

Latest news

- Advertisement -spot_img