சுவாமி சரணம் என்ற சொல்லிற்கு என்ன பொருள்?
ஐயப்ப பக்தர்கள், ஐயப்பனுக்கு மாலை அணிந்து சபரிமலை செல்கிறார்கள். அவ்வாறு மாலை அணிந்து செல்லும் பக்தர்கள் சுவாமி சரணம் என்று அடிக்கடி கூறுவார்கள். அதற்கு என்ன...
குஞ்சிதபாதம் என்றால் என்ன?
சிதம்பரத்தில் நடராஜப் பெருமான், தனது இடது பாதத்தை வளைந்து தூக்கி நடனம் ஆடியதற்குக் "குஞ்சிதபாதம்" என்று பெயர்
இந்த தரிசனத்தைக் கண்டாலே தீராத வியாதியும் நீங்கும். பல மூலிகைகளால் செய்யப்பட்ட ஒரு...
பிரம்ம முகூர்த்த ரகசியமும் அதன் பலன்களும்
உங்கள் வாழ்வில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்த நினைத்த காரியங்களை நிறைவேற்ற, லட்சுமி கடாட்சம் நிறைந்த இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தைப் பயன்படுத்தலாம்.*
பிரம்ம முகூர்த்தத்தில் திதி வார நட்சத்திர...
ஆன்மிகம் என்றால் என்ன?.
ஆன்மீகம் என்றால் என்ன என்பதை விளக்கும் JSK ஆன்மீகம்- அறிவுரை-இந்துமதம் முகநூல் பக்க பதிவு
ஆன்மீகம் என்பது நெற்றியில் விபூதி அணிந்து கொண்டும், எந்நேரமும் இறைவனின் நாமத்தை உச்சரித்துக் கொண்டும், பலர்...