- Advertisement -spot_img

TAG

may

மே 24 வரை ஊரடங்கு நீடிப்பு – ஹரியானா அரசு அறிவிப்பு

சண்டிகர்: கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து வரும் மே 24-ஆம் தேதி வரை ஊரடங்கை நீடிப்பதாக ஹரியானா அரசு அறிவித்துள்ளது என்று ஹரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜ் தெரிவித்தார். ஹரியானா மாநிலத்தில்...

மே 1 முதல் 18 மாநிலங்களுக்கு நேரடியாக “கோவாக்சின்” சப்ளை – பாரத் பயோடெக்

புதுடெல்லி: மே 1 முதல் 18 மாநிலங்களுக்கு நேரடியாக "கோவாக்சின்" சப்ளை செய்யப்படுகிறது என்று பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் மூன்றாம் கட்ட கொரோனா தடுப்பூசி மே 1 முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதில்,...

மே 11-ம் தேதி சட்டப்பேரவை கூட்டம்

சென்னை: சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் மே 11-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று பதவியேற்றுக்கொண்டார்....

சென்னையில் 7-ந்தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

சென்னை: சென்னையில் 7-ந்தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. 234 தொகுதிகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது. இதில்...

கொரோனா பரவல் எதிரொலி: அசாமில் இன்று முதல் இரவுநேர ஊரடங்கு

திஸ்பூர்: அசாமில் இன்று முதல் இரவுநேர ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் அசாம் மாநிலத்திலும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மீண்டும்...

தென் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழைபெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு...

14வது ஐபிஎல் சென்னையில் தொடக்கம்

சென்னை: ஏப்ரல் 9ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்குகின்றன. முதல் போட்டி சென்னையில் நடைபெறுகிறது. விவோ இந்தியன் பிரீமியர் லீக் 2021 இன் அட்டவணையை இந்தியாவில் நடத்த ஐபிஎல் நிர்வாக குழு நேற்று அறிவித்தது. ஏறக்குறைய...

அரசியலில் இருந்து விலகும் சசிகலாவின் முடிவு எதிர்காலத்தில் மாறலாம் – பத்திரிகையாளர் தராசு ஷியாம்

சென்னை: அரசியலில் இருந்து சசிகலா விலகும் முடிவு மாறலாம் என்று பத்திரிகையாளர் தராசு ஷியாம் கணித்துள்ளார். சசிகலா அரசியலைவிட்டு விலகப்போவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பத்திரிகையாளர்...

மூன்றாம் அணி – பாஜகவிற்கு மறைமுக உதவி செய்யும்- ப.சிதம்பரம் விமர்சனம்

சிவகங்கை: மூன்றாம் அணி பாஜகவிற்கு மறைமுக உதவி செய்யும் என்று முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார். சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், பாஜக தேர்தலில் வெற்றி தோல்வியை...

மார்ச் 1 முதல் பால் விலை லிட்டருக்கு ரூ.12 வரை உயர வாய்ப்பு

மத்தியபிரதேசம்: மார்ச் 1 முதல் பால் விலை ரூ.12ஆக உயர வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் போக்குவரத்து கட்டணம் அதிகரித்துள்ளதாகவும், மாட்டு தீவனமும் விலை உயர்ந்ததாக பால் உற்பத்தியாளர்கள்...

Latest news

- Advertisement -spot_img