- Advertisement -spot_img

TAG

may

மே 1 முதல் அமலுக்கு வருகிறது தானியங்கி ஒற்றைச்சாளர கட்டட அனுமதி முறை

சென்னை: தானியங்கி ஒற்றைச்சாளர கட்டட அனுமதி முறை மே 1 முதல் அமலுக்கு வருகிறது. இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தானியங்கி ஒற்றைச்சாளர கட்டட அனுமதி முறை மே 1 முதல் அமலுக்கு வருகிறது. முதற்கட்டமாக...

ஆஸ்திரேலியாவில் மே 21ல் பொதுத்தேர்தல் – பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவிப்பு

கான்பெரா: ஆஸ்திரேலியாவில் மே 21ல் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்று பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்துள்ளார். தமது சொந்த மாநிலமான நியூ செளத் வேல்ஸ் (New South Wales) மாநிலத்தில் கட்சி வேட்பாளர்களை முன்கூட்டியே தேர்வுசெய்ததாகத்...

காசநோய்க்கு எதிரான தடுப்பூசியை 2024-ல் இந்தியா பெறும்: விஞ்ஞானிகள் தகவல்

புதுடெல்லி: காசநோய்க்கு எதிரான தடுப்பூசியை இந்தியா 2024 இல் பெறலாம் என்று விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர். புனேவின் தேசிய எய்ட்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தின் (NARI) விஞ்ஞானி டாக்டர் சுசித் காம்ப்ளே தெரிவிக்கையில், "இந்தியாவில் காசநோய்...

பிரிட்டனின் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்

லண்டன்:  போரிஸ் ஜான்சனுக்கு அழுத்தம் அதிகரித்துள்ளதால், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரிட்டனின் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக இருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. லண்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் விரைவில் ராஜினாமா செய்வார் என்றும், அவரது பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அதிபர் ரிஷி சுனக் வருவார்...

வேளாண் சட்டங்கள் திரும்பக் கொண்டுவரப்படலாம் – ஆளுநர் பேச்சால் சர்ச்சை

ராஜஸ்தான்:  தேவைப்பட்டால் மூன்று வேளாண் சட்டங்களும் மீண்டும் கொண்டு வரப்படலாம் என்று ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 19ஆம் தேதி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றும்போது, மத்திய அரசு அமல்படுத்திய 3 வேளாண்...

இன்று புவி காந்த புயல் பூமியைத் தாக்கும் –  விண்வெளி கண்காணிப்பு அமைப்பு எச்சரிக்கை

நியூயார்க்:  இன்று புவி காந்த புயல் பூமியைத் தாக்கும் என்று  அமெரிக்க விண்வெளி வானிலை கண்காணிப்பு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. சூரிய புயலிலிருந்து வேறுபட்ட ஒரு புவி காந்த புயல் இன்று பூமியைத் தாக்க உள்ளது.  இந்த நிகழ்வு சூரியக் காற்றால்...

மாறுபட்ட வைரஸ் பரவலால், நவம்பரில் கொரோனா 3ம் அலை உச்சத்தை எட்டும் – விஞ்ஞானிகள் கணிப்பு

புதுடெல்லி: மாறுபட்ட வைரஸ் பரவலால், நவம்பரில் கொரோனா 3ம் அலை உச்சத்தை எட்டும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இதுகுறித்து ஐஐடி-கான்பூர் விஞ்ஞானி மணீந்திர அகர்வால் தெரிவிக்கையில், டெல்டா வைரஸ் போன்ற மாறுபட்ட வைரஸ் பரவல்...

கொரோனா தடுப்பூசிகளை வீணாக்கியதில் ஜார்க்கண்ட் முதலிடம்

புதுடெல்லி: கொரோனா தடுப்பூசிகளை வீணாக்கியதில் ஜார்க்கண்ட் மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது. அந்த மாநிலத்தில் 35.95 சதவீதம் தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே போன்று சத்திஷ்கர் 15.79 சதவீதமும், மத்திய பிரதேசம் 7.35...

மே-31 வரை முழு ஊரடங்கு – புதுச்சேரி அரசு திடீர் உத்தரவு

புதுச்சேரி: மே-31 வரை முழு ஊரடங்கு நீடிப்பு புதுச்சேரி அரசு திடீர் உத்தரவு பிரப்பித்துள்ள்ளது. நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு...

மே மாதத்துக்கான மின் கட்டணத்தை பொதுமக்களே கணக்கீடு செய்யலாம்” – மின்சார வாரியம்

சென்னை: நடப்பு மே மாதத்துக்கான மின் கட்டணத்தை பொதுமக்களே சுய மதிப்பீடு கணக்கீடு செய்து கொள்ளலாம் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பு மே மாதத்துக்கான மின்...

Latest news

- Advertisement -spot_img