- Advertisement -spot_img

TAG

may

மே 4ல் தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்

சென்னை: தமிழகத்தில் கோடை வெயில் உக்கிரமடைந்துள்ள நிலையில் அக்னி நட்சத்திரம் வரும் 4ம் தேதி துவங்குகிறது. இந்த உச்சபட்ச வெப்ப நாட்கள் 28ம் தேதி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடைகாலம் தொடங்குவதற்கு...

ஐரோப்பிய நாடுகளுக்கு பிரதமா் இன்று பயணம்

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இவ்வாண்டில் முதல்முறையாக இன்று முதல் ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த ஐரோப்பிய பயணத்தின்போது, 25 நிகழ்வுகளில் அவர் பங்கேற்க உள்ளதாகவும் ஏழு...

அனைத்து உழைப்பாளர்களுக்கும் மே நாள் வாழ்த்துகள் – கனிமொழி எம்.பி.

சென்னை: அனைத்து உழைப்பாளர்களுக்கும் மே நாள் வாழ்த்துகள் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், உலகம் உழைக்கும் மக்களால்தான் சுழல்கிறது: தொழிலாளர்களின் நலனுக்காக, உரிமைகளுக்காக துணை நிற்போம் என்று கூறியுள்ளார்.

மே 6ல் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகும்: வானிலை மையம்

சென்னை: மே 6ல் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகும் என்று வானிலை மையம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெற்கு அந்தமான் மற்றும் அதனை...

மே தின பூங்காவில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை

சென்னை: சென்னை சிந்தாதிரிபேட்டையில் உள்ள மே தின பூங்காவில், மே தின நினைவு சின்னத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். மே தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதில்,...

மே 1 முதல் அமலுக்கு வருகிறது தானியங்கி ஒற்றைச்சாளர கட்டட அனுமதி முறை

சென்னை: தானியங்கி ஒற்றைச்சாளர கட்டட அனுமதி முறை மே 1 முதல் அமலுக்கு வருகிறது. இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தானியங்கி ஒற்றைச்சாளர கட்டட அனுமதி முறை மே 1 முதல் அமலுக்கு வருகிறது. முதற்கட்டமாக...

ஆஸ்திரேலியாவில் மே 21ல் பொதுத்தேர்தல் – பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவிப்பு

கான்பெரா: ஆஸ்திரேலியாவில் மே 21ல் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்று பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்துள்ளார். தமது சொந்த மாநிலமான நியூ செளத் வேல்ஸ் (New South Wales) மாநிலத்தில் கட்சி வேட்பாளர்களை முன்கூட்டியே தேர்வுசெய்ததாகத்...

காசநோய்க்கு எதிரான தடுப்பூசியை 2024-ல் இந்தியா பெறும்: விஞ்ஞானிகள் தகவல்

புதுடெல்லி: காசநோய்க்கு எதிரான தடுப்பூசியை இந்தியா 2024 இல் பெறலாம் என்று விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர். புனேவின் தேசிய எய்ட்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தின் (NARI) விஞ்ஞானி டாக்டர் சுசித் காம்ப்ளே தெரிவிக்கையில், "இந்தியாவில் காசநோய்...

பிரிட்டனின் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்

லண்டன்:  போரிஸ் ஜான்சனுக்கு அழுத்தம் அதிகரித்துள்ளதால், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரிட்டனின் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக இருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. லண்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் விரைவில் ராஜினாமா செய்வார் என்றும், அவரது பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அதிபர் ரிஷி சுனக் வருவார்...

வேளாண் சட்டங்கள் திரும்பக் கொண்டுவரப்படலாம் – ஆளுநர் பேச்சால் சர்ச்சை

ராஜஸ்தான்:  தேவைப்பட்டால் மூன்று வேளாண் சட்டங்களும் மீண்டும் கொண்டு வரப்படலாம் என்று ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 19ஆம் தேதி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றும்போது, மத்திய அரசு அமல்படுத்திய 3 வேளாண்...

Latest news

- Advertisement -spot_img