- Advertisement -spot_img

TAG

Marriage

ஜெய்ப்பூரில்  காதல் திருமணத்திற்கு உதவி செய்தவர்களுக்கு 17 லட்சம் அபராதம்  விதிப்பு

ஜெய்ப்பூர்: காதல் திருமணத்திற்கு உதவி செய்த சகோதரர்களுக்கு 17 லட்சம் அபராதம்  விதிக்கப்படுவதாகவும், இதை கட்ட தவறினால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்படுவார்கள் என்றும்  ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் உள்ள சமூக பஞ்சாயத்து ...

கமலஹாசன் தலைமையில் காதலியைக் கைப்பிடித்த கவிஞர் சினேகன்

சென்னை இன்று கமலஹாசன் முன்னிலையில் கவிஞர் சினேகன் தனது காதலி கன்னிகாவை திருமணம் செய்து கொண்டுள்ளார். பிரபல கவிஞரான சினேகன் தமிழ் திரையுலகின் முன்னணி பாடலாசிரியர்களில் ஒருவர் ஆவார்  இவர் இதுவரை 700 படங்களில் சுமார்...

ஊரடங்கால் குழந்தை திருமணம் அதிகரிப்பு – அமைச்சர் கீதா ஜீவன் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் குழந்தை திருமணங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படும் நிலையில் அமைச்சர் கீதா ஜீவன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் ஜூன் 7-ம் தேதி வரை முழு ஊரடங்கு...

‘திருமணம்’ – கொரோனா காலக் கூத்துகள்

கொரோனா காலக் கூத்துகள் - பாகம் 1 திருமணம் - வழிப்போக்கன் நான் ஒரு கிராமத்தின் வழியேப் போய்க் கொண்டிருந்தேன், வழிப்போக்கன் தானே நான், அதனால் வழியெங்கும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டே சென்றேன். அன்று காலை ஒரு 9:00...

திருமண மொய்க்கு கியூ ஆர் கோட் : வைரலாகும் புகைப்படம்

மதுரை திருமணத்தில் மணமக்களுக்கு மொய் வழங்க கியூ ஆர் கோட் உடன் தம்பதியர் அமர்ந்துள்ள படம் வைரலாகி வருகிறது. தற்போது அனைத்து இனங்களிலும் டிஜிடல் பணப் பரிவர்த்தனை முறை பிரபலமாகி உள்ளது.   முதலில் சிறிதளவே பிரபலமான...

காதல் ஜோடியை சேர்த்து வைத்த இந்தியா, ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி

சிட்னி: இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே சிட்னியில் நடைபெற்ற 2-வது ஒருநாள் ஆட்டத்தின் இடையே மைதானத்தில் காதல் ஜோடி ஒன்று மலர்ந்துள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே சிட்னியில் நடைபெற்ற 2-வது ஒருநாள் ஆட்டத்தின் இடையே மைதானத்தில்...

திருமண நோக்கத்திற்காக மதம் மாறியது ஏற்றுக்கொள்ளப்படாது- அலகாபாத் உயர்நீதிமன்றம்

அலகாபாத்: திருமணமான தம்பதியினர் தங்களுடைய திருமண வாழ்வில் தலையிட வேண்டாம் என்று மற்றவர்களுக்கு அறிவுறுத்தல் கோரி தாக்கல் செய்த மனுவை நிராகரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், திருமண நோக்கத்திற்காக மட்டும் மதம் மாறுவது ஏற்றுக்...

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மகள் திருமண நிச்சயதார்த்தம்..! விரைவில் கல்யாண ஏற்பாடுகள்

புதுச்சேரி: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மகள் ஜெயஹரிணிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் மகள் ஜெயஹரிணி. இவருக்கும் தஞ்சாவூர் காங்கிரஸ் தெற்கு மாவட்ட செயலாளர் ஸ்ரீமான் துளசி அய்யா...

மாஸ்க்’ அணியாத மணமகன்.. ஐம்பதாயிரம் அபராதம்..

மாஸ்க்’ அணியாத மணமகன்.. ஐம்பதாயிரம் அபராதம்.. ஒடிசா மாநிலம் பெர்காம்பூர் பகுதியில் உள்ள ஓட்டலில், பிரபல தொழில் அதிபர் மகனின் திருமணம் நடைபெற்றது. மாப்பிள்ளை ஊர்வலத்தில், விதிகளை மீறி 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். அலங்கரிக்கப்பட்ட காரில் அழைத்து வரப்பட்ட...

மணமான மறுநாளே கொரோனாவுக்கு பலி 

மணமான மறுநாளே கொரோனாவுக்கு பலி பீகார் மாநிலம் பாலிகஞ்ச் என்ற பகுதியைச் சேர்ந்த இளம் பொறியாளர் டெல்லியில் உள்ள குருகிராமில் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 15 ஆம் தேதி அவருக்குச் சொந்த ஊரில் திருமணம்...

Latest news

- Advertisement -spot_img