- Advertisement -spot_img

TAG

Maran brothers

சட்டவிரோத தொலைபேசி இணைப்பு வழக்கு: குற்றச்சாட்டு பதிவின்போது கலாநிதி மாறன் பதற்றம்!

சென்னை: சட்டவிரோத பிஎஸ்என்எல் தொலை பேசி இணைப்பு வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யும்போது நீதிமன்றத்தில் ஆஜரான சன் குரூப் அதிபர் கலாநிதி மாறன் பதற்றத்துடன் காணப்பட்டார். அவரது பதிலும் பதற்றமாகவே இருந்தது. இது அங்கிருந்த...

சட்டவிரோத தொலைபேசி இணைப்பு: மாறன் பிரதர்ஸ் கோர்ட்டில் ஆஜர்!

சென்னை: சட்டவிரோத பிஎஸ்என்எல் தொலை பேசி இணைப்பு வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்ய மாறன் சகோதர்கள்ன கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகினர். சட்டவிரோத தொலைபேசி இணைப்பக...

சட்டவிரோத தொலைபேசி இணைப்பு வழக்கு: மாறன் பிரதர்ஸ் ஆஜராக கோர்ட்டு உத்தரவு

சென்னை: சட்டவிரோத தொலைபேசி இணைப்பு வழக்கின் விசாரணைக்கு  மாறன் பிரதர்ஸ் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சன் குரூப் தலைவர் கலாநிதி மாறன், அவரது சகோதரர்...

மாறன் சகோதரர்கள் ஜாமின் மனு அக்.18ந்தேதி விசாரணை! சிபிஐ நீதிமன்றம் உத்தரவு!!

டில்லி: ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் மலேசிய தொழிலதிபர்களுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து டில்லி சிபிஐ நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அன்று இந்த வழக்கு சார்பாக  குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள மாறன் சகோதரர்களின் ஜாமின் மனுவும் விசாரணைக்கு...

ஏர்செல் – மேக்சிஸ் வழக்கு: கைதை தவிர்க்க முன்ஜாமீன் கேட்டு மாறன் சகோதரர்கள் மனு

புதுடெல்லி: சன் டிவி குழுமம் மீது இன்று சிபிஐ குற்றபத்திரிக்கை தாக்கல் செய்வதால், கைதுக்கு பயந்த சன்டிவி டைரக்டர் கலாநிதி மாறன், காவேரி கலாநாதி, தயாதி மாறன் ஆகியோர்மு ன்ஜாமீன் கோரி புதுடெல்லி...

Latest news

- Advertisement -spot_img