Tag: Manakula

மணக்குள விநாயகர் திருக்கோயில், புதுச்சேரி

அருள்மிகு மணக்குள விநாயகர் திருக்கோயில், புதுச்சேரியில் அமைந்துள்ளது. பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சிகாலத்தில் கி.பி.1688ல் பிரெஞ்சுகாரர்கள் தங்களுக்காக கோட்டை ஒன்று கட்டினர். இங்கோட்டைக்கு பின்புறம் அமைந்திருந்த கோயிலே மணக்குள விநாயகர்…