- Advertisement -spot_img

TAG

man

கள்ளக்குறிச்சி அருகே பரோட்டா சாப்பிட்டுக்கொண்டு இருந்தவர் மாரடைப்பால் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி:  கள்ளக்குறிச்சி அருகே பரோட்டா சாப்பிட்டுக்கொண்டு இருந்தவர் மாரடைப்பால் உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உணவகத்தில் பிரியாணி சாப்பிட்ட 10வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில், உணவக உரிமையாளர் மற்றும் சமையல் மாஸ்டர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள...

ஊரடங்கை மீறிய இளைஞரை கன்னத்தில் அறைந்த ஆட்சியர்

சூரஜ்பூர்: சத்தீஸ்கர் மாநிலம், சூரஜ்பூரில் ஊரடங்கை மீறி வெளியே வந்த ஒரு இளைஞரின் கன்னத்தில் அறைந்த மாவட்ட ஆட்சியர் அந்த நபரின் செல்போனை பிடுங்கி எறிந்தார். இந்த காட்சி சமூக வலைதளத்தில் வைரலானதையடுத்து,...

காதில் இரைச்சல் கேட்கும் அரிய நோய்க்கு சென்னையில் அறுவை சிகிச்சை

சென்னை: காதில் இரைச்சல் கேட்டுக் கொண்டேயிருக்கும் அரிய நோயால் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு சென்னை தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது. இந்தியாவில் முதன் முறையாக மைக்ரோவாஸ்குரல் டிகம்ப்ரஷன் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டுள்ளது....

நிலவில் 3 ஏக்கர் நிலம் வாங்கி மனைவிக்கு பரிசளித்த கணவர்

ராஜஸ்தான்: ராஜஸ்தானை சேர்ந்த நபர் ஒருவர், திருமண நாள் பரிசாக தனது மனைவிக்கு நிலவில் 3 ஏக்கர் நிலம் வாங்கி கொடுத்துள்ளார். தர்மேந்திர அனிஜா என்ற நபர் திருமண நாளுக்கு தனது மனைவிக்கு வித்தியாசமான பரிசு...

ஹரியானா: விவசாயிகள் மீது தண்ணீர்பீய்ச்சியடிப்பதை தடுத்த இளைஞர் மீது கொலைமுயற்சி வழக்கு

ஹரியானா: ஹரியானாவில் புதன்கிழமை விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் போது நீர்பீய்ச்சியடிக்கும் டேங்கர் மீது ஏறி அதனை நிறுத்திய 26 வயது இளைஞர் நவ்தீப் சிங் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வேளாண் பண்ணை...

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்டு வந்த போலீஸ் ஏட்டு கைது

நெல்லை: நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வீடு புகுந்து கொள்ளை அடித்த போலீஸ் ஏட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்செந்தூரை சேர்ந்த கற்குவேல் என்பவர் கடந்த 2014ஆம் ஆண்டு காவல்துறை...

பிரபல ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்டுக்கு கொரோனா

ஜமைக்கா: பிரபல ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்டுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜமைக்காவைச் சேர்ந்த பிரபல ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட், 100 மீட்டர் ஓட்டத்தை 9.58 விநாடிகளில் ஓடி உலக...

தாயில்லா குழந்தைகளுடன் 200 கிலோ மீட்டர் நடைப்பயணம்…

தாயில்லா குழந்தைகளுடன் 200 கிலோ மீட்டர் நடைப்பயணம்... தனது இரு குழந்தைகளுடன் வேலை தேடி உளுந்தூர்பேட்டையிலிருந்து சென்னைக்குப் பசி, தாகம் மற்றும் இந்த கடுமையான வெயில் இவை அனைத்தையும் தாங்கிக்கொண்டு நடந்தே வந்துள்ளார் ராஜாராம். "மூனு...

ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்ல மறுத்ததால் என் நாக்கை அறுக்க முயன்றனர் – முஸ்லீம் இளைஞர் வாக்குமூலம்

பீகார்: ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்ல மறுத்ததால் என் நாக்கை அறுக்க முயன்றனர் என்று பீகாரை சேர்ந்த முஸ்லீம் இளைஞர் ஒருவர் காவல் துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து, இந்த சம்பவத்தில் தொடர்புடைய...

கொரோனாவை முடிவுக்குக் கொண்டுவர மனிதன் தலையை வெட்டிய ஒடிசா பூசாரி

நரசிங்கப்பூர், கொரோனாவை முடிவுக்கு கொண்டுவர ஒடிசாவில் ஒரு கோவிலில் மனிதனின் தலையைப் பூசாரி துண்டித்துள்ளார். கொரோனா பாதிப்பு இந்தியா முழுவதையும் ஆட்டி வைக்கிறது.  இதில் ஒடிசா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 67 பேருக்கு...

Latest news

- Advertisement -spot_img