- Advertisement -spot_img

TAG

Mamata Banerjee

எம்எல்ஏ.வாக பதவி ஏற்றார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி…

கொல்கத்தா: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பவானிபூர் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற நிலையில், இன்று எம்எல்ஏவாக பதவி ஏற்றார். மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட, பாஜக வேட்பாளரிடம் நந்திகிராம் தொகுதியில் தோல்வியை சந்தித்த நிலையிலும்,...

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேரும் பாஜக எம்.எல்.ஏ. – கங்கையில் நீராடி தூய்மைபடுத்திய வினோதம்

  திரிபுரா மாநிலம் சுர்மா சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. வாக இருப்பவர் அஷிஸ் தாஸ், இவர் பா.ஜ.க. கட்சியைச் சேர்ந்தவர். சமீப நாட்களாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானெர்ஜீ-யை வெகுவாக புகழ்ந்து வருவதுடன், இந்தியாவில்...

மம்தா பானர்ஜி போட்டியிடும் பபானிபூர் தொகுதியில் 11மணி வரை 22% வாக்குப்பதிவு…

கொல்கத்தா: மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் பபானிபூர் தொகுதியில் இன்று  இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் 11 மணி வரை 22 சதவிகித...

மேற்குவங்கத்தில் 3 தொகுதிகளுக்கு தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு…

டெல்லி: மேற்கு வங்கத்தில் காலியாக 3 தொகுதிகளுக்கு அகில இந்திய தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் அறிவித்து உள்ளது. இதனால், முதல்வர் மம்தா நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளார். மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நந்திகிராம் தொகுதியில்...

கொரோனா சான்றிதழில் மோடி படம் : “எனக்கு உங்களை பிடிக்கவில்லை.. பிடிக்காததை நான் ஏன் சுமக்க வேண்டும்” மமதா பானெர்ஜீ ஆவேசம்

  கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் அதற்கான சான்றிதழை இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம் செய்யப்படும் சான்றிதழ்களில் பிரதமர் மோடியின் படம் இடம் பெற்றுள்ளது. இதற்கு எதிர்ப்பு எழுந்தபோதும், இதுகுறித்து அரசு கவலைப்பட்டதாகவோ, பொருட்படுத்துவதாகவோ இல்லை, வழக்கம்...

டெல்லியில் மம்தா பானர்ஜியுடன் திமுக எம்.பி. கனிமொழி சந்திப்பு…

டெல்லி: டெல்லியில் முகாமிட்டுள்ள மேற்கு வங்க முதல்வர் மத்தா பானர்ஜி இன்று ல் திமுக எம்.பி. கனிமொழியை சந்தித்து பேசினார். நடைபெற்று முடிந்த மேற்கு வங்காள சட்டப்பேரவை தேர்தலில் தொடர்ந்து 2ஆவது முறையாக வெற்றி...

அகில இந்திய காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியாவுடன் முதல்வர் மம்தா பானர்ஜி சந்திப்பு…

டெல்லி: டெல்லியில் முகாமிட்டுள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இன்று  அகில இந்திய காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை இன்று சந்தித்து பேசினார். பாஜகவுக்கு எதிரான மனநிலையில் உள்ள எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து வரும்,...

பிரதமர் மோடியுடன் முதல்வர் மம்தா சந்திப்பு…

டெல்லி:   பிரதமர் நரேந்திர மோடியை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று நேரில் சந்தித்து பேசினார். மேற்குவங்க சட்டமன்ற தேர்தலையொட்டி, பாஜகவுக்கும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. பிரதமர்...

பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் தொலைபேசி ஒற்றரி விவகாரம்… ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு

  பெகாசஸ் ஸ்பைவேர் விவகாரம் குறித்து ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி மற்றும் கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழு விசாரணை மேற்கொள்ளும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி...

நீதித்துறைதான் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும்: பெகாசஸ் ஒட்டுகேட்பு குறித்து மம்தா ஆவேசம்…

கொல்கத்தா: பெகாசஸ் விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திவரும் நிலையில், ஜனநாயத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக  குற்றம் சாட்டிய மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தனது போனும் ஒட்டுக்கேட்கப்பட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ள மம்தா,...

Latest news

- Advertisement -spot_img