மாலத்தீவு கடற்படையினர் கைது செய்துள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை! மத்தியஅரசுக்கு தமிழகஅரசு கடிதம்…
சென்னை: மாலத்தீவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி, எப்போதும் போல, மத்தியஅரசுக்கு தமிழகஅரசு கடிதம் எழுதி உள்ளது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்…