- Advertisement -spot_img

TAG

Makkal Neethi Maiyam

மாற்றத்திற்கான பட்ஜெட்டை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே! பட்ஜெட் குறித்து கமல்ஹாசன் டிவிட்..

சென்னை: மாற்றத்திற்கான பட்ஜெட்டை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது என்று தமிழகஅரசின் நிதிநிலை அறிக்கை குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் டிவிட் பதிவிட்டுள்ளார். ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் முதல்...

கமல்ஹாசன் கட்சியில் இருந்து விலகிய டாக்டர் மகேந்திரன் நாளை திமுகவில் இணைகிறார்…

சென்னை: மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகிய டாக்டர் மகேந்திரன், நாளை திமுகவில் இணைகிறார். நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் படுதோல்வியை சந்தித்தது. இதைத்தொடர்ந்து கட்சியின் முக்கிய நிர்வாகிகள்...

தமிழக அரசியல் கார்ப்பரேட் தொழிலாக மாறிவிட்டது…. சரத்குமார் வேதனை

சென்னை: தமிழக அரசியல் கார்ப்பரேட் தொழிலாக மாறிவிட்டது என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தேர்தல் பிரசாரத்தின்போது வேதனையுடன் கூறினார். சமத்துவ மக்கள் கட்சி மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி அமைத்து...

ஊருக்கு உபதேசம் செய்யும் கமல்: திருச்சி அருகே ம.நீ.ம வேட்பாளரின் நண்பர் வீட்டில் ரூ.10 கோடி சிக்கியது!

திருச்சி: நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருச்சி வேட்பாளர் வீரசக்தியின் நண்பர் வீட்டில் ரூ.10 கோடி பணத்தை  வருமான வரித்துறையினர் கைப்பற்றி உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஊழலை எதிர்த்து,...

காமராஜர், எம்.ஜி.ஆரை சொந்தம் கொண்டாடிய கமல்ஹாசன், திமுக அதிமுக மீது சரமாரியாக குற்றச்சாட்டு…

திருச்சி: மக்கள் நீதி மய்யம் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக திருச்சியில் தேர்தல் பிரசாரம் செய்து வரும் நடிகர் கமல்ஹாசன், "காமராஜர் எனது தந்தை, எம்ஜிஆர் எனது சொத்து" என சொந்தம்...

ஹெலிகாப்டரில் பறந்தும், ஆட்டோவில் பயணித்தும் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளும் ‘ஏழை’ கமல்ஹாசனுக்கு ‘பெப்பே’ காட்டும் மக்கள்…

கோவை: தமிழகத்தில் ஊழலை ஒழிக்கப்போவதாக கூறி தேர்தலில் வாக்கு கேட்கும் கமல்ஹாசனின் தேர்தல் பிரசாரத்தை பொதுமக்கள் புறக்கணித்துள்ள சோக சம்பவம் பல பகுதிகளில் நடந்தேறி வருகிறது.  பிரசாரம் செல்லும் இடங்களில் எல்லாம் அவர்...

மநீம கட்சியின் 2வது வேட்பாளர் பட்டியல்: கோவை தெற்கில் கமல்ஹாசன் , மயிலையில் ஸ்ரீபிரியா, தி.நகரில் பழகருப்பையா போட்டி…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 2வது வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.  அதில், கட்சித் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதிகளில் களமிறங்குகிறார். சட்டமன்ற தேர்தலில் மக்கள்...

கமலின் மக்கள் நீதி மய்யம் கூட்டணி கட்சி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு..!

சென்னை: தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் ஐஜேகே, சமக கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு முடிவடைந்துள்ள நிலையில், இன்று வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த...

கமல் தலைமையிலான கூட்டணியில் மநீம 154 இடங்களில் போட்டி, கூட்டணி கட்சிகளுக்கு தலா 40 தொகுதிகள் ஒதுக்கீடு…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில், கமல் தலைமையிலான கூட்டணியில் மநீம கட்சி 154 இடங்களிலும, கூட்டணி கட்சியாக சமத்துவ மக்கள் கட்சிக்கு 40 இடங்களும், இந்திய ஜனநாயக கட்சிக்கு 40 இடங்களும் ஒதுக்கப்பட்டு...

பேரம் படிந்ததா? ‘டார்ச் லைட் சின்னம்’ வேண்டாம் என எம்.ஜி.ஆர். மக்கள் கட்சி திடீர் ‘பல்டி’

சென்னை: எம்.ஜி.ஆர். மக்கள் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் வேண்டாம் என அக்கட்சித் தலைவர் விஸ்வநாதன் அறிவித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சின்னம் தொடர்பாக மநீம, எம்ஜிஆர் மக்கள் கட்சிக்கும் இடையே...

Latest news

- Advertisement -spot_img