- Advertisement -spot_img

TAG

Major

ராணுவத்தில் பைலட்டுகளாக பெண்கள் நியமனம்” -ராணுவத் தலைமை தளபதி நரவானே

புதுடெல்லி: ராணுவத்தில் பைலட்டுகளாக பெண்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று -ராணுவத் தலைமை தளபதி நரவானே தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ராணுவத்தில் பைலட்டுகளாக பெண்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்றும், தேசிய பாதுகாப்பு அகாடமி மூலம்...

கான்பூர் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து

கான்பூர்: கான்பூரில் உள்ள இருதயவியல் நிறுவனத்தில் இன்று காலை பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து ஐ.சி.யுவில் இருந்த நோயாளிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இந்த தீ விபத்தில் எந்தவிதமான உயிரிழப்புகளும் ஏற்படவில்லை. தீக்கான காரணமும்...

ஆஸ்திரேலியாவில் மழை, வெள்ளம் – ஆயிரக்கானகாக மக்கள் வெளியேற்றம்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஆயிரக்கானகாக மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடலோரப் பகுதிகளில் கடந்த வியாழக்கிழமை முதல் கனமழை...

ஜம்மு காஷ்மீரில் ராணுவ உயரதிகாரி துப்பாக்கியால் சுட்டு திடீர் தற்கொலை…!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ராணுவ உயரதிகாரி துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார். ஜம்மு காஷ்மீர் கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அருகிலுள்ள தங்தார் செக்டர் பகுதியில் 6வது ரைபிள்ஸ் நிறுவனத்தின் மேஜராக பயாசுல்லா கான் என்பவர்...

ஜம்மு-காஷ்மீரில் நடந்த என்கவுன்டரில் கர்னல், மேஜர் உள்பட 5 ராணுவ வீரர்கள் வீர மரணம்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஹிந்த்வாராவில் நடந்த என்கவுன்டரில் கர்னல், மேஜர் உள்பட 5 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர் என்று ராணுவ அதிகாரி தெரிவித்தார். வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் 2 தீவிரவாதிகள்...

Latest news

- Advertisement -spot_img