- Advertisement -spot_img

TAG

Maharashtra politics

மகாராஷ்டிராவில் அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு: துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு நிதித்துறை

மும்பை: மகாராஷ்டிராவில் துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு நிதித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற அமைச்சர்களுக்கும் இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அம்மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி அரசு பதவியேற்று இருக்கிறது. கடந்த நவம்பர் மாதம் சிவசேனா...

ஜனநாயகப் பூமாலையைப் பாதுகாத்த விழா! ஸ்டாலின் கடிதம்

சென்னை: மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள், அதைத்தொடர்ந்து உச்சநீதி மன்றம் அளித்த அதிரடி உத்தரவு போன்றவற்றால், அங்கு ஜனநாயகம் மலர்ந்துள்ளதாகவும், உத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழாவில் கலந்துகொண்டது குறித்தும்  திமுக தலைவர்...

மகாராஷ்டிரா சட்டமன்ற சபாநாயகர் பதவி: காங்கிரஸ் எம்எம்ஏ நானா படோலி மனுத்தாக்கல்

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ்தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கூட்டணி ஆட்சி பதவி ஏற்றுள்ள நிலையில், சட்டமன்ற சபாநாயகர் பதவியை பிடிக்க காங்கிரஸ் கட்சி மும்முரம் காட்டி வருகிறது. இந்த நிலையில், சட்டமன்ற சபாநாயகர்...

மகாராஷ்டிரா புதிய அரசு இன்று பதவி ஏற்பு: மீண்டும் துணைமுதல்வர் ஆகிறாரா அஜித்பவார்?

மும்பை : மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்று வந்த குழப்பங்கள் முடிவடைந்து, இன்று மாலை மாநில முதல்வர் சிவசேனா கட்சித்தலைவர் உத்தவ் தாக்கரே பதவி ஏற்க உள்ளார்.  இந்த நிலையில், துணைமுதல்வர் பதவி தேசியவாத காங்கிரஸ்...

மகாராஷ்டிரா அரசியல்: உத்தவ் தாக்கரே, சரத் பவாருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

சென்னை: மகாராஷ்டிரா மாநில முதல்வராக நாளை பதவி ஏற்க உள்ள சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, மற்றும் அவருக்கு ஆதரவு கொடுத்துள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் பவாருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போனில்...

நான் முதன் மந்திரியா? வியப்பில் உத்தவ் தாக்கரே

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராக நாளை பதவி ஏற்க உள்ள சிவசேனா தலைவர், நான் முதன்மந்திரி ஆவேன் என்று கனவில் கூட நினைத்துப்பார்க்க வில்லை என்று வியப்புடனும், நெகிழ்ச்சியுடனும் தெரிவித்து உள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் மராட்டியர்களுக்கே...

கட்டியணைத்தல்..! எம்எல்ஏக்கள் கைத்தட்டல்! பதவி ஏற்க வந்த அஜித் பவாருக்கு கிடைத்த வரவேற்பு

மும்பை: எம்எல்ஏவாக பதவியேற்க மேடைக்கு வந்த அஜித் பவாருக்கு என்சிபி எம்எல்ஏக்கள் கைகளை தட்டி உற்சாகமாக ஆரவாரம் எழுப்பி வரவேற்றனர். ஒரு வழியாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் மூக்குடைப்பட்ட மகாராஷ்டிர பாஜக முதலமைச்சர் பட்னவிஸ்...

ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி மாற்றம்? மகாராஷ்டிராவில் பரபரப்பு

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் தேவேந்திர பட்னாவிசுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்த மாநில ஆளுநர் பகத் கோஷ்யாரியின் நடவடிக்கை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், அவர் மாற்றப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக...

மகாராஷ்டிரா மாநில புதிய முதல்வராக நாளை மாலை பதவி ஏற்கிறார் உத்தவ் தாக்ரே!

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தின் புதிய முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நாளை காலை பதவி ஏற்கிறார். முன்னதாக இன்று கவர்னர் கோஷ்யாரியை சந்தித்து பேசினார். மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்து...

மகாராஷ்டிரா அரசியல் களேபரம்: மோடி, அமித்ஷாவின் மூக்குகள் உடைந்த சோகம்….

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்க மேற்கொண்ட நடவடிக்கை கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. மோடி, அமித்ஷாவின் அதிரடி அரசியல் நடவடிக்கை மற்றும் மக்கள் விரோத நடவடிக்களால், அவர்களது மூக்குகள்  உடைக்கப்பட்டு உள்ளதாக...

Latest news

- Advertisement -spot_img