- Advertisement -spot_img

TAG

maharashtra government

சிபிஐ விசாரணை உத்தரவு எதிரொலி: காவல்துறையிடம் மாதம் ரூ.100 கோடி லஞ்சம் கேட்ட மகாராஷ்டிரா அமைச்சர் அனில் தேஷ்முக் ராஜினாமா

மும்பை: மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக அமைச்சர் தேஷ்முக் தனது ராஜினாமாவை முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு  அனுப்பி உள்ளதாக...

காவல்துறையிடம் மாதம் ரூ.100 கோடி மாமூல் கேட்ட மகாராஷ்டிரா அமைச்சர்மீது ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை?

மும்பை: மாதம் ரூ.100 கோடி மாமூல்  தர வேண்டும் என காவல்துறையினரிடம் கேட்ட மகாராஷ்டிரா அமைச்சர் அனில் தேஷ்முக் மீது ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது. மகாராஷ்டிரா மாநில உள்துறை...

அம்பானி வீடு அருகே வெடிகுண்டு கார்: மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர்மீது சி.பி.ஐ. விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிடுமா?

மும்பை: பிரபல தொழிலதிபர் அம்பானி வீடு அருகே வெடிகுண்டு கார் கண்டுபிடிப்பு, அந்த காரின் உரிமையாளர் மர்ம மரணம்  மற்றும் அது தொடர்பாக காவல் அதிகாரி சச்சின் வாஸே தேசிய புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்டுள்ளார். ...

மகாராஷ்டிரா மாநிலத்தில் இஸ்லாமியர்களுக்கு 5% இடஒதுக்கீடு! காங்கிரஸ் வலியுறுத்தல்

 மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் இஸ்லாமியர்களுக்கு 5% இடஒதுக்கீடு வழங்க, மாநில அரசிடம்  காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி இருப்பதாக மாநில காங்கிரஸ் தலைவரும்,  வருவாய்த்துறை அமைச்சருமான பாலசாஹெப் தொரட் தெரிவித்து உள்ளார். மேலும், இட ஒதுக்கீடு தொடர்பாக...

மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் அமைச்சர்களுடன் ராகுல்காந்தி திடீர் சந்திப்பு!

டெல்லி: மகாராஷ்டிரா மாநில கூட்டணி அரசில் அமைச்சர் பதவி பெற்றுள்ள  காங்கிரஸ் அமைச்சர்களுடன் ராகுல்காந்தி உள்பட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இன்று சந்தித்து பேசினார். மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக சிவசேனா இடையே ஏற்பட்ட அதிகார மோதல்...

மகாராஷ்டிரா மாநில அமைச்சரவை விரிவாக்கம்! அஜித்பவார், ஆதித்ய தாக்கரே உள்பட 36பேர் பதவி ஏற்பு

மும்பை: மகாராஷ்டிரா மாநில அமைச்சரவை கடும் இழுபறிக்கு பின்பு இன்று விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதில், துணை முதல்வராக, தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித்பவார் மற்றும் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரே உள்பட...

சச்சினுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ்: மகாராஷ்டிர அரசு அதிரடி

மும்பை: சச்சினுக்கு வழங்கப்பட்டு வந்த எக்ஸ் பிரிவு பாதுகாப்பை மகராஷ்டிரா அரசு அதிரடியாக விலக்கிக் கொண்டிருக்கிறது. மகாராஷ்டிராவில் பொறுப்பேற்றது முதல் உத்தவ் தாக்கரே அரசு பல அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. பாஜகவின் திட்டங்கள்...

169 உறுப்பினர்கள் ஆதரவு: நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் தாக்கரே அரசு வெற்றி!

மும்பை: மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், உத்தவ் தாக்கரே அரசு அமோக வெற்றி பெற்றது. அவரது அரசுக்கு ஆதரவாக 169 உறுப்பினர்கள் ஆதரவு அளித்து உள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில், சிவசேனா தலைமையிலான மகா...

‘நாடாளுமன்ற ஜனநாயத்தின் எதிர்காலமே கேள்விக்குறியாகி உள்ளது!’ மகாராஷ்டிரா அரசு குறித்து பீட்டர்அல்போன்ஸ்

சென்னை: மகாராஷ்டிரா மாநிலத்தில், பாஜக, தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணி அரசு பதவி ஏற்றுள்ள நிலையில்,  'நாடாளுமன்ற ஜனநாயத்தின் எதிர்காலமே மிகப்பெரிய கேள்விக்குறியாகி உள்ளது'  தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான பீட்டர் அல்போன்ஸ்...

ஆட்சியமைக்க குதிரை பேர அரசியலில் குதித்த பாஜக! சிவசேனா பரபரப்பு குற்றச்சாட்டு

மும்பை: மகாராஷ்டிராவில் ஆட்சியை பிடிப்பதற்காக பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது என்று சிவசேனா அதிரடியாக குற்றம்சாட்டி இருக்கிறது. மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாஜக, சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால் முதலமைச்சர்...

Latest news

- Advertisement -spot_img