திருப்பதி ‘லட்டு’ தயாரிக்கும் பணி இந்த ஆண்டு இறுதியில் எந்திரமயமாகிறது…
திருமலை திருப்பதியில் நாளொன்றுக்கு சராசரியாக சுமார் 2.5 லட்சம் லட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த லட்டு தயாரிக்கும் பணியை இயந்திரங்கள் மூலம் செய்ய திருப்பதி தேவஸ்தானம் முடிவெடுத்துள்ளது.…