- Advertisement -spot_img

TAG

look

இந்திய கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலியின் பிறந்தநாள் இன்று…..

மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலியின் பிறந்த நாளான இன்று அவரைப் பற்றி ஒரு சிறிய தொகுப்பு. தலைமைப்பண்பிற்கு மிகச்சிறந்த உதாரணமான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான...

கொரோனா மருத்துவமனைகளுக்கு எதிரான வழக்கை விசாரிக்க 3 நபர் கொண்ட குழு அமைப்பு

அகமதாபாத்: அகமதாபாத்தில் உள்ள கொரோனா மருத்துவமனைகளுக்கு எதிரான வழக்கை விசாரிக்க 3 நபர் கொண்ட குழு ஒன்று உயர் நீதிமன்றம் அமைத்துள்ளது. உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுவில், பொது மருந்துகளின் தலைவர் டாக்டர் அமி பரிக் மற்றும்...

தற்கொலை தவிருங்கள்: இந்த சிறுவனை பாருங்கள்!

நெட்டிசன்: பத்திரிகையாளர் ரஃபீக் சுலைமான் (Rafeeq Sulaiman) அவர்கள், “மாற்றம் தரும் முன்னேற்றம்!” என்ற தலைப்பில் எழுதியிருக்கும் முகநூல் பதிவு: "நாம் தகவல்தொழில்நுட்பத்தின் நுனியில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இன்று இணையத்தின் மூலம் உலகின் எந்தவொரு மூலையிலும் நமது...

ஆண்களை ரசித்துப் பார்ப்பேன் …  : இளம்பெண்ணின்  தைரிய பதிவு

மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் ( Ezhumalai Venkatesan )  அவர்களின் முகநூல் பதிவு: கேரளா உயர்போலீஸ் அதிகாரி ரிஷிராஜ் சிங் சொன்ன 14 விநாடிகள்..பார்வை..எப்ஐஆர் விவகாரம் தொடர்பாக ஆலப்புழா, மாவேலிக்கராவை சேர்ந்த வனஜா வாசுதேவ்...

Latest news

- Advertisement -spot_img