Tag: Lok Sabha

பாஜக எம்.பி. அஜய் பிரதாப் சிங் கட்சியில் இருந்து விலகல்… மக்களவை தேர்தலில் வேட்பாளர் தேர்வு திருப்திகரமாக இல்லை…

மக்களவை தேர்தலில் வேட்பாளர் தேர்வு திருப்திகரமாக இல்லை என்று கூறி அஜய் பிரதாப் சிங், எம்.பி. பாஜக கட்சியில் இருந்து இன்று வெளியேறினார். மத்திய பிரதேச மாநிலத்தில்…

சாதி-மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் பேசக்கூடாது அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுரை

நாடாளுமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில் சாதி-மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் பேசக்கூடாது என்று அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் மற்றும் நட்சத்திர பேச்சாளர்களுக்கு…

ராகுல் காந்தி தெலுங்கானாவில் போட்டியிட வாய்ப்பு…

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெலுங்கானா மாநிலத்தில் இருந்து போட்டியிட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. ராகுல் காந்தி கடந்த முறை போட்டியிட்ட வயநாடு நாடாளுமன்ற…

தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் ஓரிரு நாளில் முடிவடையும் : ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால்

தேர்தல் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை இன்னும் ஓரிரு நாளில் முடிவடையும் என்று டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைமையிலான…

திமுக கூட்டணியில் ஒரு சீட் உறுதி : கோவை அல்லது சென்னை மக்களவை தொகுதியில் கமலஹாசன் போட்டியிட வாய்ப்பு

2024 மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தையை திமுக துவக்கியுள்ளது. திமுக-வின் இரண்டாம் கட்டத் தலைவர்களுடன் கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆலோசனை நடத்தியதைத்…

மக்களவையில் திமுக எம் பி யை பேச விடாமல் மத்திய அமைச்சர் குறுக்கீடு

டில்லி மக்களவையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலுவைப் பேச விடாமல் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் குறுக்கிட்டுள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்…

தமிழ்நாடு வெள்ள நிவாரணம் தொடர்பாக காரசார விவாதம்: மக்களவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

டெல்லி: நாடாளுமன்ற மக்களவையில் இன்று தமிழ்நாடு வெள்ள நிவாரணம் தொடர்பாக காரசார விவாதம் நடைபெற்றது. திமுக எம்.பி.க்கள் டி.ஆர்., ஆ.ராஜா அகியோர் மத்தியஅரசை கடுமையாக விமர்சனம் செய்தனர்.…

தேதி குறிப்பிடாமல் மக்களவை ஒத்தி வைப்பு

டில்லி ஒரு நாள் முன்னதாகவே மக்களவை அலுவல்கள் முடிவுற்று தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கபடுள்ளது கடந்த 4 ஆம் தேதி அன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த…

மக்களவையில் பெண் உறுப்பினர்களுக்கு சம உரிமை வழங்கப்படுவதில்லை… பொங்கிய பாஜக எம்.பி. ஜஸ்கவுர் மீனா

நாடாளுமன்றத்தில் மகளிருக்கு சமஉரிமை மறுக்கப்படுவதாக மக்களவையில் பேசிய பாஜக பெண் எம்.பி. ஜஸ்கவுர் மீனா தெரிவித்தார். ராஜஸ்தான் மாநிலம் தௌசா தொகுதி மக்களவை உறுப்பினரும் பாஜக-வைச் சேர்ந்தவருமான…

மக்களவையில் இன்று நிறைவேறிய மத்திய ஜி எஸ் டி சட்டத் திருத்த மசோதா

டில்லி இன்று மக்களவையில் மத்திய ஜி எஸ் டி சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த வாரம் புதன்கிழமை அன்று ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின்…