- Advertisement -spot_img

TAG

Locust

வெட்டுக்கிளிகளை உரமாக மாற்றும் யுத்தியை கண்டுபிடிப்பு

கென்யா: கடந்த 10 ஆண்டுகளாக மிக மோசமான வெட்டுக்கிளி தாக்கத்தை எதிர்த்து போராடி கென்யாவருகிறது, இதனால் பாதிக்கப்பட்டு நம்பிக்கை இழந்த விவசாயிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் தீ பக் பிக்சர் விஞ்ஞானிகள் ஒரு...

இந்தியாவை நோக்கி வெட்டுக்கிளிகள் கூட்டம் படையெடுக்க வாய்ப்பு: ஐநா எச்சரிக்கை

நியூயார்க்: இந்திய எல்லை நோக்கி வெட்டுக்கிளிகள் கூட்டம் படையெடுக்க வர வாய்ப்பு உள்ளதாக ஐநா எச்சரித்துள்ளது. 2019ம் ஆண்டு இறுதியில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் சோமாலியா, எதியோப்பியா உள்ளிட்ட நாடுகளில் 70 ஆயிரம் ஹெக்டர் விளைநிலங்கள்...

வட மாநிலங்களில் படை எடுக்கும் வெட்டுக்கிளிகள் கூட்டம்: உ.பி நோக்கி நகர ஆரம்பித்துள்ளதாக எச்சரிக்கை

லக்னோ: பல மாநிலங்களில் படையெடுத்த வெட்டுக்கிளிகள் கூட்டம் இப்போது, உத்தரப்பிரதேசத்தை நோக்கி நகர ஆரம்பித்து இருக்கின்றன. இந்திய பெருங்கடல் பகுதியில் பரவியிருந்த பாலைவன வெட்டுக் கிளிகள் இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் படையெடுத்துள்ளன. அவை உணவுப்...

வெட்டுக்கிளிகளை விரட்ட சத்தமாக இசைக்கப்படும் இசையால் விவசாயிகள் பாதிப்பு….

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் வெட்டுக்கிளிகளை விரட்ட சத்தமாக இசைக்கப்படும் இசையால் விவசாயிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தானில் மீண்டும் லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் விவசாயிகளை துன்புறுத்த ஆரம்பித்துள்ளன. மேற்கு ராஜஸ்தானில் உள்ள ஸ்ரீகங்காநகர் என்ற மாவட்டத்தில் லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் விவசாயிகளின்...

வடமாநில வெட்டுக்கிளிகள் தமிழகம் வர வாய்ப்பு குறைவு: வேளாண்துறை செயலாளர் அறிவிப்பு

சென்னை: பாலைவன வெட்டுக்கிளிகள் தமிழகம் வர வாய்ப்பு குறைவு தமிழக வேளாண்துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார். வட மாநிலங்களில், ஆயிரக்கணக்கான வெட்டுக்கிளிகள் பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்....

கிருஷ்ணகிரியில் ஆய்வு: இது லோகஸ்ட் இல்லை; லோக்கல் தான் – வேளாண்துறை அதிகாரிகள்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் பரவியிருப்பது பாலைவன லோகஸ்ட் வெட்டுக்கிளி கூட்டம்  இல்லை, இங்குள்ள லோக்கல் வெட்டுக்கிளிகள்தான் என்று ஆய்வு செய்த வேளாண்துறைஅதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். ராஜஸ்தான், உ.பி. போன்ற வடமாநிலங்களில் விவசாய பயிர்களை சூறையாடிய லோகஸ்ட் எனப்படும் பாலைவன...

வெட்டுக்கிளி விவகாரத்திலும் தமிழக அரசு அலட்சியம் காட்டக்கூடாது! ஸ்டாலின்

சென்னை: கொரோனா பரவலில் தமிழக அரசு காட்டிவரும் அலட்சியத்தை வெட்டுக்கிளி விவகாரத்திலும் தொடராமல் - பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என திமுக  தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள...

இந்தியாவில் உணவுபஞ்சத்தை ஏற்படுத்துமா வெட்டுக்கிளிகள்? அதிர்ச்சியூட்டும் தகவல்கள்

மீள் பதிவு: இந்தியாவை கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸ் ஒருபுறம் ஆக்கிரமித்துள்ள நிலையில், மற்றொரு புறம், கண்ணுக்கு தெரியும் வெட்டுக்கிளிகள் கூட்டமும்  இந்தியாவை மிரட்டி வருகின்றன.  இது பொதுமக்களிடையே பல்வெறு சந்தேகங்களையும், பரபரப்பையும் ஏற்படுத்தி...

பாலைவன வெட்டுக்கிளிகள் அடுத்த மாதம் இந்தியா நோக்கி படையெடுக்கும்: ஐநா எச்சரிக்கை…

ஜெனிவா: உணவு பயிர்களை அழித்து பேரழிவை ஏற்படுத்தும் பாலைவன வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு அடுத்த மாதம் இந்தியா, பாகிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகளில் இருக்கும் என எச்சரிக்கை ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது. பயிர்களை சேதப்படுத்தி பெரும் உணவு...

வெட்டுக்கிளிகளால் தொல்லையுறும்  விவசாயிகள் : முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத குஜராத் அரசு

பனஸ்கந்தா, குஜராத் வடக்கு குஜராத் பகுதிகளில் பாகிஸ்தானில் இருந்து வரும் வெட்டுக்கிளிகளால் பயிர் பாதிப்பு அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் எல்லை ஓரமாக வடக்கு குஜராத் பகுதியின் பானஸ்கந்தா, பதான், கட்ச், சபர்கந்தா, மேசானா உள்ளிட்ட மாவட்டங்கள்...

Latest news

- Advertisement -spot_img