- Advertisement -spot_img

TAG

lockdown

தொற்று குறைந்தால் ஞாயிறு ஊரடங்கு இருக்காது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தொற்று குறைந்தால் ஞாயிறு ஊரடங்கு இருக்காது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 29,870இல் இருந்து 30,744ஆக உயர்ந்துள்ளதாக...

ஊரடங்கு : ஜனவரி மாதம் பெட்ரோல், டீசல் விற்பனை சரிவு

டில்லி நாடெங்கும் பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை சரிந்துள்ளது. ஒமிக்ரான் பரவல் காரணமாக நாடெங்கும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 2,8,018 பேருக்கு கொரோனா...

தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு ஜனவரி 31 வரை நீட்டிப்பு

சென்னை கொரோனா அச்சுறுத்தல் காரணமாகத்  தமிழகத்தில் ஊரடங்கு கூடுதல் கட்டுப்பாடுகளுடன் ஜனவரி 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.   உருமாறிய கொரோனா வைரசான ஒமிக்ரான் பரவலால் நாடெங்கும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.   தமிழகத்தில் தினசரி பாதிப்பு 10000க்கும் மேலாக...

தமிழகம் முழுவதும் இன்று 18-வது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது…!

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று 18-வது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளதால், ஞாயிறு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம்...

ஊட்டியில் நாளை முதல் பார்வை நேரம் குறைப்பு

உதகை உதகமண்டலத்தில் கொரோனா பரவல் காரணமாகச் சுற்றுலாத்தலங்கள் பார்வை நேரம் குறைக்கபட்ட்டுள்ளது. மாநிலம் எங்கும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.   இதையொட்டி தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவித்துள்ளது.   ...

ஒமிக்ரான் பரவல் – ஊரடங்கு? தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை…

சென்னை: தமிழ்நாட்டில் ஒமிக்ரான் பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால், ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை அதிகரிப்பது தொடர்பாக  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மருத்துவ நிபுணர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கொரோனா...

கொரோனா பரவல் அதிகரிப்பு- சீனாவில் ஊரடங்கு அமல்

பெய்ஜிங்:  கொரோனா பரவல் காரணமாக 13 மில்லியன் மக்கள் தொகை கொண்ட சீனாவின் சீன் மாகாணத்திற்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் சீன் நகரில் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. கொரோனா...

ஒமிக்ரான் வைரஸ் – ஊரடங்கு: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது…

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தலைமைச்செயலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டில், திமுக அரசு எடுத்து வரும் தீவிர...

சிட்னி நகரில் இன்று முதல் ஊரடங்கு நீக்கப்பட்டது… கொரோனாவுடன் வாழத் தயாராகிவிட்ட ஆஸி. மக்கள்…

  கொரோனா வைரஸ் முதல் அலை கடந்த ஆண்டு தொடங்கியபோது முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், தொற்று நோய் பாதிப்பு ஆஸ்திரேலியா-வில் படிப்படியாக குறைந்தது. பின்னர் இரண்டாவது அலையில் டெல்டா வகை கொரோனா வைரஸால் மக்கள்...

தமிழகத்தில் அக்டோபர் 31 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு

சென்னை கொரோனா பரவலை முன்னிட்டு தமிழகத்தில் அக்டோபர் 31 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாகத் தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.  அதனால் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது.   ஆயினும் மாநிலம்...

Latest news

- Advertisement -spot_img