- Advertisement -spot_img

TAG

local elections

மறுவரையறை பணிகள் முடிந்தபின்னரே உள்ளாட்சி தேர்தலை நடத்தவேண்டும்! ஆர்.எஸ்.பாரதி வலியுறுத்தல்!

சென்னை: தமிழகத்தில் புதியதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களைத் தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என உச்சநீதி மன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில்,  மறுவரையறை பணிகள் முடிந்த பின்னரே உள்ளாட்சி தேர்தலை நடத்தவேண்டும் என்று ஆர்.எஸ்.பாரதி...

தமிழக உள்ளாட்சித் தேர்தல்: மேலும் 3 வாரம் தடை நீட்டிப்பு!

சென்னை, தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான தடை மேலும் 3 வாரம் நீடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதமே  நடைபெற வேண்டிய உள்ளாட்சி தேர்தல் திமுகவின் வழக்கு காரணமாக  ரத்து செய்யப்பட்டது. தற்போது அதன் விசாரணை மேலும்...

உள்ளாட்சி தேர்தல் ரத்து: தடை விதிக்க ஐகோர்ட்டு மறுப்பு!

சென்னை: உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்த உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது. மேலும் இது தொடர்பாக 4 வாரத்திற்குள் பதில் தர தமிழக அரசு மற்றும் திமுகவுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்...

உள்ளாட்சிக்கு தனி அதிகாரிகள் நியமனம்: விரைவில் அரசாணை வெளியீடு….!

சென்னை, தமிழக உள்ளாட்சி தேர்தலை ரத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து, தனி அதிகாரிகள் நியமனம் செய்வது தொடர்பான அரசாணை விரைவில் வெளியாகும் என தெரிகிறது. தமிழக உள்ளாட்சி தேர்தல் வரும் 17 மற்றும் 19ந்தேதி...

உள்ளாட்சி தேர்தல் ரத்து: தமிழக தேர்தல் ஆணையம் மேல்முறையீடு…?

சென்னை: உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிவுற்ற நிலையில் சென்னை ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. இதை எதிர்த்து நாளை ஐகோர்ட்டு பெஞ்சு முன் மேல்முறையீடு செய்கிறது தேர்தல் ஆணையம். உள்ளாட்சித் தேர்தல் அட்டவணையை ரத்து செய்து...

உள்ளாட்சி தேர்தல்: அனைத்து கட்சிகளுடன் தேர்தல் கமிஷன் ஆலோசனை!

சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற இருக்கும்  உள்ளாட்சி தேர்தலை அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் தமிழ்நாடு தேர்தல் கமிஷனர் ஆலோசனை நடத்தினர். உள்ளாட்சி தேர்தல் வருகிற 17, 19-ந்தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது.சுமார் 1 லட்சத்துக்கும் மேலான உள்ளாட்சி...

உள்ளாட்சி தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்றே கடைசி!

சென்னை: தமிழகத்தில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி  தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள். இன்று மாலை 5 மணியுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது.  வேட்புமனுக்கள் பரிசீலனை நாளை நடைபெறுகிறது. தமிழக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம்...

உள்ளாட்சி தேர்தல்: தடை விதிக்க உச்ச நீதி மன்றம் மறுப்பு!

புது தில்லி: தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது என்று திமுகவின் கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம். தமிழகத்தில் வரும் அக்டோபர் 17 மற்றும் 19ம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது....

ஆட்சியர், காவல்துறை அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு!

  சென்னை: தமிழக மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சமுக விரோதிகள் கண்காணிக்கப்பட்டு, மக்கள் சுதந்திரமாக தேர்தலில் வாக்களிக்க முழுமையான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று கூறி உள்ளது. தமிழ்நாடு மாநில...

திமுக அதிர்ச்சி: சுயேச்சையாக களமிறங்கும் காங்கிரஸ் பிரமுகர்கள்….?

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளை ஓரங்கட்டி உள்ளது. காங்கிரசுக்கும் குறைந்த அளவே இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதால் காங்கிரஸ் தலைவர்களிடையே அதிருப்தி நிலவுவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பல இடங்களில் திமுக வேட்பாளர்களை எதிர்த்து காங்கிரஸ்...

Latest news

- Advertisement -spot_img