- Advertisement -spot_img

TAG

local election

கேரளாவில் 1,850 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள சூழலில் 1,850 வாக்குச் சாவடிகள் பதட்டமானவை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கேரளாவில் 3 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது. முதற்கட்டமாக வரும் 8ம் தேதியும்,...

வெளிநாட்டில் இருந்தபடியே உள்ளூர் தேர்தலில்  வாக்களிக்கலாம்..

வெளிநாட்டில் இருந்தபடியே உள்ளூர் தேர்தலில்  வாக்களிக்கலாம்.. மத்திய தேர்தல் ஆணையம் படிப்படியாகத் தேர்தல்  சீர் திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டதை முக்கியமான சீர்திருத்தமாகச் சொல்லலாம். இப்போது , வாக்களிப்போர் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில், ஒருவர்...

ஓட்டு எண்ணிக்கையை விழிப்புடன் கண்காணியுங்கள்! அதிமுகவினருக்கு ஓபிஎஸ், இபிஎஸ் வேண்டுகோள்

சென்னை: ஊரகப்பகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், ஓட்டு எண்ணிக்கையை விழிப்புடன் கண்காணியுங்கள் என்று அதிமுகவினருக்கு ஓபிஎஸ், இபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமிழகத்தில் ஊரகபபகுதிகளுக்கான  உள்ளாட்சித் தேர்தல் கடந்த 27, 30ந்தேதிகளில் 2 கட்டங்களாக முடிவடைந்துள்ளது.  ஜனவரி...

முதல்வர் பழனிச்சாமிக்கு ஆதரவாக பஞ்சோந்தியாக மாறிய தேர்தல்ஆணையர் பழனிச்சாமி! ஸ்டாலின் கடும் விமர்சனம்

சென்னை: முதல்வர் பழனிச்சாமிக்கு ஆதரவாக பஞ்சோந்தியாக மாறி தேர்தல்ஆணையர் பழனிச்சாமி இன்று தேர்தல் தேதியை அறிவித்துள்ளதாக குற்றம் சாட்டிய திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக தலைமை அலுவலகத்தின் ஒரு மூலை யில் தன் அலுவலகத்தையும்...

உள்ளாட்சி தேர்தல் தடை: நன்னடத்தை விதிகள் ரத்து! தேர்தல் ஆணையர்

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. தற்போது அது ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையர் தெரிவித்து உள்ளார். உள்ளாட்சி தேர்தல் வரும் 17 மற்றும் 19 தேதிகளில்...

உள்ளாட்சி தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் 'அப்பீல்' – திமுக 'கேவியட்'!

சென்னை: தமிழக உள்ளாட்சி தேர்தலை அதிரடியாக ரத்து ஐகோர்ட்டு நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார். அதை எதிர்த்து தமிழக தேர்தல் ஆணையம் சார்பில் அப்பீல் மனு தாக்கல் செய்ய உள்ளது.  இதற்கு திமுக சார்பில் கேவியட்...

உள்ளாட்சி தேர்தல் தடை: தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து!

சென்னை: தமிழக உள்ளாட்சி தேர்தலை ஐகோர்ட்டு ரத்து செய்துள்ளது தொடர்பாக தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து உள்ளனர். தமிழக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்து சென்னை உயர்...

பதற்றமான 17,495 வாக்குச்சாவடிகளில் வீடியோ பதிவு! தேர்தல் கமிஷன்

சென்னை: உள்ளாட்சி தேர்தலை ஒட்டி பதற்றமான  17,495 வாக்குசாவடிகளில் வீடியோ பதிவுக்கு உத்தரவிட்டுள்ளதாக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. வரும் 17 மற்றும் 19ந்தேதிகளில் தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி அதற்கான...

ஒரு தரம், ரெண்டு தரம், மூணு தரம்: பஞ்சாயத்து தலைவர் பதவி ரூ.5 லட்சம்!

விழுப்புரம்: விழுப்புரம் அருகே உள்ள நாச்சியாபேட்டை பஞ்சாயத்து தலைவர் பதவி ரூ.5 லட்சத்துக்கு ஏலம் போனது. விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநாவலூர் ஒன்றியத்துக்குட்பட்டது நாச்சியார்பேட்டை பஞ்சாயத்து. இந்த பஞ்சாயத்து தலைவர் பதவி எஸ்சி-எஸ்சி...

சீட் இல்லை: முன்னாள் அதிமுக கவுன்சிலர் தற்கொலை முயற்சி!

உசிலம்பட்டி: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காததால் முன்னாள்  அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் வி‌ஷம் குடித்தார். ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கீழப்புதூரைச் சேர்ந்தவர் பாலமுருகன்.  இவர்...

Latest news

- Advertisement -spot_img