- Advertisement -spot_img

TAG

loan

கடந்த ஆட்சியின் நிர்வாக சீர்கேட்டால் மின்வாரியத்திற்கு ரூ.1,59,000 கோடி கடன் – மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு  

சென்னை:  கடந்த ஆட்சியின் நிர்வாக சீர்கேட்டால் மின்வாரியத்திற்கு ரூ. 1,59,000 கோடி கடன் ஏற்பட்டுள்ளது என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு, வடசென்னை அனல் மின் நிலையத்திலுள்ள நிலக்கரி கிடங்குகளை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்...

தமிழக அரசு அறிவித்த குடும்ப கடன் தொகை ரூ.2.63 லட்சம் : திருப்பி செலுத்த வந்த நாமக்கல் ஆர்வலர்

நாமக்கல் நாமக்கல்லைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தமிழக அரசு தெரிவித்த குடும்ப கடனான ரூ.2.63 லட்சத்தைத் திருப்பித் தர முன் வந்துள்ளார். நேற்று தமிழக நிதி அமைச்சர் பி. டி. ஆர் பழனிவேல தியாகராஜன் 2020...

விஜய் மல்லையா விடம் இருந்து ரூ.3600 கோடி மீட்பு : வங்கிகள் கூட்டமைப்பு

டில்லி ஓடிப்போன தொழிலதிபர் விஜய் மல்லையா விடம் இருந்து ரூ.3600 கோடி மீட்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் ஸ்டேட் வங்கி தலைமையிலான கூட்டமைப்பு தெரிவித்துள்ளது பிரபல தொழிலதிபரான விஜய் மல்லையா நிதி மோசடியில்  தேடப்படும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர் ஆவார்.  இவர் தனது கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம்...

ஜி எஸ் டி இழப்பீடு வழங்க ரூ.1.1 லட்சம் கோடி கடன் வாங்கும் மத்திய அரசு

டில்லி மாநிலங்களுக்கு தர வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவைத் தொகையை அளிக்க மத்திய அரசு ரூ.1.10 லட்சம் கோடி கடன் வாங்க உள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஜிஎஸ்டி அறிமுகம் செய்த போது மாநிலங்களின்...

வட்டிக்கு வட்டி வசூல்: மத்தியஅரசு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதி மன்றம் அதிரடி உத்தரவு

டெல்லி: வங்கிக் கடன்களுக்கு வட்டிக்கு வட்டி வசூல் செய்யும் மத்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், வரும் வியாழக்கிழமைக்குள் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய, மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பொதுமுடக்கம்...

கடன் தவணைக்கு 2 ஆண்டுகள் வரை அவகாசம் தர முடியும்: மத்திய அரசு

புதுடெல்லி: வங்கிக் கடன் தவணையை செலுத்த பொது மக்களுக்கு 2 ஆண்டுகள் வரைகூட அவகாசம் தர முடியும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா நோய்த்தொற்று பரவலால் கடந்த மாா்ச் மாதம் நாடு...

கடன் தவணை தொகையை திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்

சென்னை: கடன் தவணை தொகையை திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை மேலும் 6 மாதங்கள் நீட்டிக்க வேண்டும்  என்று  மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- "வங்கிகளில், தனிநபர்...

ரிசர்வ் வங்கி அறிக்கைக்கு மாறாக செயல்படும் வங்கிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: திருப்பூர் ஆட்சியர் எச்சரிக்கை

திருப்பூர்: ரிசர்வ் வங்கி அறிக்கைக்கு மாறாக செயல்படும் வங்கிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருப்பூர் ஆட்சியர் விஜய கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பாதிப்பால் மக்கள் நிதி...

தகுதியுடையவர்களுக்கு எந்த தயக்கமுமின்றி வங்கிகள் கடன் வழங்க வேண்டும்: நிர்மலா சீதராமன் வலியுறுத்தல்

புதுடெல்லி: தகுதியுடையவர்களுக்கு எந்த தயக்கமுமின்றி வங்கிகள் கடன் வழங்க வேண்டும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதராமன் வலியுறுத்தியுள்ளார். கடந்த புதன்கிழமை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தில்...

கொரோனா எதிரொலி : புதிய மோசமான கடன் சுழற்சி துவக்கம்…

புதுடெல்லி: கொரோனா எதிரொலியாக புதிய மோசமான கடன் சுழற்சி துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மோசமான கடன்கள் என்பது 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை வங்கி அமைப்பில் ஆபத்தான வார்த்தையாக இருக்கவில்லை என்றும், இந்த விஷயங்கள் கட்டுப்பாட்டுக்குள்...

Latest news

- Advertisement -spot_img