- Advertisement -spot_img

TAG

Leaders

பொதுமக்களுக்குத் தலைவர்கள் பொங்கல் வாழ்த்து

சென்னை இன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தலைவர்கள் பொதுமக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி : தமிழகத்தின் எழுச்சி மிக்க கலாச்சாரத்தின் அடையாளமாகப் பொங்கல் திகழ்கிறது  சிறப்பு வாய்ந்த நாளில் அனைவரும், குறிப்பாக உலகெங்கும் உள்ள...

பிபின் ராவத் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

டில்லி முப்படை தளபதி பிபின் ராவத் மறைவுக்குக் குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத்சிங், ராகுல் காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இன்று குன்னூர் அருகே நடந்த விமான விபத்தில் முப்படை...

அதிமுகவிலிருந்து மூத்த தலைவர்களில் ஒருவரான அ.அன்வர்ராஜா நீக்கம்

சென்னை:  அ.தி.மு.க.வில் இருந்து முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக  அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா,...

விரைவில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் – ரண்தீப் சுர்ஜேவாலா தகவல் 

புதுடெல்லி:  விரைவில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார். மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், கபில் சிபல் காங்கிரசிலிருந்து விலகல்கள் மற்றும் பஞ்சாபில் கொந்தளிப்பு போன்ற உள் கட்சி...

கட்சித் தலைவர்களைச் சந்திக்க ரேபரேலி சென்றடைந்தார் பிரியங்கா காந்தி

லக்னோ:  காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று  கட்சித் தலைவர்களைச் சந்திக்கப் பேச ரேபரேலி சென்றடைந்தார். சட்டமன்றத் தேர்தல் அல்லது மக்களவைத் தேர்தலாக இருந்தாலும், ரேபரேலிக்கு வரும் அனைத்து பெரிய தலைவர்களும் சுர்வா அனுமன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து  வெற்றிக்காக பிரார்த்தனை செய்து...

வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள தலைவர்களின் படங்களை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள தலைவர்களின் படங்களை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள தலைவர்களின் படங்களை நீக்கக் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கறிஞர் ரமேஷ் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்....

தமிழக ஆளுநர் மற்றும் தலைவர்கள் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து

சென்னை இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மற்றும் பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இன்று நாடெங்கும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.  கொரோனா எச்சரிக்கை காரணமாக பொது இடங்களில் சிலை...

சுதந்திர தின கொண்டாட்ட பேனரில் நேரு படம் புறக்கணிப்பு: மோடி அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்

புதுடெல்லி:  சுதந்திர தின விழா கொண்டாட்டமான ‘ஆசாதி கா அமிர்த மஹோத்ஸவ்’ பேனரிலிருந்து ஜவஹர்லால் நேருவின் புகைப்படத்தைத் தவிர்த்ததற்காக, மோடி அரசுக்குக் காங்கிரஸ் தலைவர்கள் கடுமையான கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சிலின் (ICHR) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த பேனரில் மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஸ்,...

75ஆம் சுதந்திர தினம் : த்மிழக மக்களுக்கு தலைவர்கள் வாழ்த்து

சென்னை இன்று 75ஆம் சுதந்திர தினத்தையொட்டி தமிழக மக்களுக்கு பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இன்று நாடெங்கும் 75ஆம் சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.  டில்லியில் செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை  ஏற்ரி உள்ளார்....

பா.ஜ.கவினர் எப்போதுமே ஒவ்வொரு விஷயங்களிலும் பல நிலைப்பாடு எடுக்கக்கூடியவர்கள் – கனிமொழி எம்.பி

தூத்துக்குடி: பா.ஜ.கவினர் எப்போதுமே ஒவ்வொரு விஷயங்களிலும் பல நிலைப்பாடு எடுக்கக்கூடியவர்கள் என்று கனிமொழி எம்.பி கடுமையாக சாட்டியுள்ளார். தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகளை துவக்கி...

Latest news

- Advertisement -spot_img