- Advertisement -spot_img

TAG

Last rites

கொரோனா மரணம் அடைந்தோர் இறுதிச் சடங்கு செலவை ஏற்கும் ராஜஸ்தான் அரசு

ஜெய்ப்பூர் ராஜஸ்தான் அரசு சார்பில் கொரோனாவால் மரணம் அடைந்தோர் இறுதிச் செலவுக்காக ரூ..34.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாம் அலை பரவலால் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  இதில் ராஜஸ்தான் மாநிலமும் ஒன்றாகும். ...

டெல்லியில் நாய்களை எரியூட்ட, பொது மயானம்: இறுதி சடங்குகள் நடத்தவும் மாநகராட்சி ஏற்பாடு..

டெல்லியில் நாய்களை எரியூட்ட, பொது மயானம்: இறுதி சடங்குகள் நடத்தவும் மாநகராட்சி ஏற்பாடு.. மனிதர்களுக்கும், நாய்களுக்குமான பந்தம் காலந்தொட்டே இருந்து வருகிறது. நாய்கள் இறந்தால், குடும்ப உறுப்பினரை இழந்த துக்கம் நம்மில் பலருக்கு ஏற்படுவது இயற்கை. செல்லப்பிராணியான...

மருத்துவமனையின் அலட்சியத்தால் உயிருடன் இருப்பவருக்கு ‘’இறுதிச் சடங்கு’’..

மருத்துவமனையின் அலட்சியத்தால் உயிருடன் இருப்பவருக்கு ‘’இறுதிச் சடங்கு’’.. கள்ளக்குறிச்சியில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்குக் கடந்த ஞாயிறு அன்று தொட்டியம் பகுதியைச் சேர்ந்த கொளஞ்சியப்பன் என்பவர் ,காய்ச்சல் காரணமாக அழைத்து வரப்பட்டார். கொரோனா வார்டில் அவரை அனுமதித்து டாக்டர்கள், சிகிச்சை அளித்தனர்....

யானையால் கொல்லப்பட்டவர் உடலை வாங்க மறுத்த குடும்பத்தினர் : ஈமச்சடங்கு செய்த போலீஸ்

சாம்ராஜ்நகர் யானையால் கொல்லப்பட்ட 44 வயது மனநிலை பிறழ்ந்தவர் உடலை குடும்பத்தினர் வாங்க மறுத்ததால் கர்நாடக காவல்துறையினர் ஈமச்சடங்கு செய்துள்ளனர். மைசூர் அருகே உள்ள சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் வனவிலங்குகள் நடமாட்டமும் அவை மனிதரைத் தாக்குவதும்...

மறைந்த முதல்வர் மனோகர் பாரிக்கருக்கு ராணுவ மரியாதையுடன் இறுதி சடங்கு

பனாஜி இன்று மாலை 5 மணிக்கு மறைந்த முதல்வர் மனோகர் பாரிக்கருக்கு ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது.   மனோகர் பாரிக்கர் மோடி பாதுகாப்பு அமைச்சராக பணி புரிந்துள்ளார்.  சர்ஜிகல் ஸ்டிரைக், ரஃபேல் ஒப்பந்தம்...

Latest news

- Advertisement -spot_img