- Advertisement -spot_img

TAG

land grab case

நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு ஜாமீன்! உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டு உள்ளது. ஏற்கனவே முந்தைய வழங்கில் வழங்கப்பட்ட நிபந்தனை ஜாமின்படி, திருச்சியில் தங்கியிருந்து...

சபாநாயகர் அப்பாவு மீதான நில அபகரிப்பு வழக்கு: காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சபாநாயகர் அப்பாவு மீதான நில அபகரிப்பு வழக்கில், இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி நெல்லை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராதாபுரம் சட்டப்பேரவை...

மு.க.அழகிரி மீதான கோயில் நிலஅபகரிப்பு வழக்கு: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம்…

சென்னை: திமுக தலைவரும், மறைந்த மாநில முதல்வருமான மு.கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரி மீதான கோயில்  நிலஅபகரிப்பு வழதக்கு மதுரையில் இருந்து சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. மதுரை திருமங்கலம் அருகே சிவரக்கோட்டையில் மு.க.அழகிரிக்கு சொந்தமான...

பாஜக தேசிய துணைத் தலைவர் கைது : ஒரிசா உயர்நீதிமன்றம் ஒப்புதல்

கவுகாத்தி பாஜக தேசிய துணைத் தலைவர் பைஜயந்த் பண்டா மற்றும் அவர் மனைவி ஜகி மங்கத் பண்டாவை நில அபகரிப்பு வழக்கில் கைது  செய்ய ஒரிசா நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. பாஜகவின் தேசிய துணைத் தலைவராக...

Latest news

- Advertisement -spot_img