- Advertisement -spot_img

TAG

land acquisition

பெங்களூரு சென்னை நெடுஞ்சாலை : நிலம் கையகப்படுத்தியதில் ரூ.200 கோடி ஊழல்

காஞ்சிபுரம் சென்னையில் இருந்து பெங்களூருக்கு 6 வழி நெடுஞ்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தியதில் ரூ.200 கோடி ஊழல் நடந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை 6 வழிப் பாதை அமைக்கும்  பணி...

நிலத்தை கையகப்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை! உச்சநீதி மன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம்

சென்னை: நிலத்தை கையகப்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்று உச்சநீதி மன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. சேலம்-சென்னை 8 வழி சாலை திட்டத்திற்கு நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பான வழக்கில், நிலத்தை கையகப்படுத்துவதற்கு, ...

நில அபகரிப்பு வழக்கு: மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மு.க அழகிரி ஆஜர்

தயா கல்லூரி கட்ட கோவில் நிலத்தை ஆக்கிரமித்ததாக தொடரப்பட்ட வழக்கில், மாவட்ட நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரி இன்று நேரில் ஆஜரானார். மதுரை மாவட்டம் திருமங்கலத்தையடுத்து உள்ள மேலக்கோட்டையில் அழகிரியின் மகன்...

அரசின் நிலம் கையகப்படுத்துதல் எவ்வாறு நீதிமன்றப் பிரச்சினை ஆனது? 

டில்லி அரசுத் திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தும் விவகாரம் நீதிமன்றப் பிரச்சினை ஆனது குறித்த ஒரு விளக்கம் இதோ. அரசு தனது சாலை அமைத்தல் உள்ளிட்ட பல உள்கட்டமைப்புப் பணிகளுக்காகத் தனியார் நிலங்களைக் கையகப்படுத்தி அங்கு பணிகளைச்...

ஒற்றுமைச் சிலை அருகே நிலம் கையகப்படுத்த குஜராத் உயர்நீதிமன்றம் தடை

அகமதாபாத் ஒற்றுமைச் சிலை அருகே உள்ள நிலங்களை கையகப்படுத்த குஜராத் உயர்நீதிமன்றம் மாநில அரசுக்கு தடை விதித்துள்ளது. குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் உலகின் மிக உயரமான சர்தார் படேல் சிலை அமைந்துள்ளது.   ஒற்றுமைச் சிலை என அழைக்கப்படும் இந்த சிலை 182 மீட்டர் உயரமுள்ளதாகும்.    இந்த சிலை அமைந்துள்ள...

Latest news

- Advertisement -spot_img