- Advertisement -spot_img

TAG

Lakhs

மெகா தடுப்பூசி 7 மணிநேரத்தில் 13.12 லட்சம் பேருக்கு தடுப்பூசி

சென்னை:  தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்று வரும் மாபெரும் தடுப்பூசி முகாமில் 7 மணிநேரத்தில் இதுவரை 13.12 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இன்று மூன்றாம் கட்ட மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா கட்டுக்குள் வந்ததாகச்...

மாபெரும் தடுப்பூசி முகாம்: தடுப்பூசி இலக்கு 20 லட்சத்தைத் தாண்டியது 

சென்னை:  தமிழ்நாட்டில், இன்று நடத்தப்பட்டு வரும் தடுப்பூசி சிறப்பு முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 20 லட்சத்தைத் தாண்டியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் இன்று மாபெரும் தடுப்பூசி...

லட்சக்கணக்கான பீர் விற்பனை சரிவடைய வாய்ப்பு; ரூ. 700 கோடி மதுபானங்கள் வடமாநிலங்களில் தேங்கியது….

புதுடெல்லி: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் 250 சுமார் எட்டு லட்சம் லிட்டர் பீர்-கள் பெரிய இழப்பை சந்தித்து வருவதாக தொழில் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இது மட்டுமல்லாமல், 700...

Latest news

- Advertisement -spot_img