- Advertisement -spot_img

TAG

kutram kadithal

கால்டாக்சி ஓட்டுனர்கள் வாழ்வும்.. ஆணாதிக்கக் காதலர்களும்.. அப்பணசாமி.

பொதுவாக எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்துபவர்கள் கூறும் முக்கிய ஆலோசனை – பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துங்கள் என்பதுதான். பொதுப்போக்குவரத்து என்பது சிற்றுந்து, பேருந்து, ரயில், மெட்ரோ, எம்.ஆர்.டிபி போன்றவை. ஆனால், நடுத்தர மக்கள் அவசரத்துக்கு...

நடிகர் திலகமும் பசு ரட்சகர்களும் : அப்பணசாமி

குற்றம் கடிதல்: 16 சிவாஜி கணேசனுக்கு அளிக்கப்பட்ட ’நடிகர் திலகம்’ பட்டத்தைப் பிடுங்கி பிரதமர் மோடிக்கு அளிக்காததுதான் பாக்கி. பசு வதையைக் காரணம் காட்டி தலித் மக்கள் அடித்து, உதைத்து, சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட...

புரிந்து கொள்ள முடியாத புத்தரின் புன்னகை ! : அப்பணசாமி

குற்றம்கடிதல்: 14 இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்தை நிலைநாட்டுவதில் நாடாளு மன்றத்தின் மாநிலங்களைவைக்கு அத்தியாவசியப் பங்கு உண்டு. ஆங்கிலத்தில் அப்பர் ஹவுஸ் என்றும் இந்தியில் ராஜ்யசபா என்றும் அழைக்கப்பட்டாலும் தமிழில் அழைக்கப்படும் மாநிலங்களவை என்பதே அதற்குப்...

உங்கள் பெருந்தன்மையாகவே இருந்துவிட்டுப் போகட்டுமே!  : அப்பணசாமி

குற்றம்கடிதல்: 13 தமிழ்நாடு இதுவரை எத்தனையோ சட்டமன்றக் கூட்டத் தொடர்களைக் கண்டுள்ளது. அவற்றில் 2016 தேர்தலுக்குப் பிறகு அமைந்துள்ள சட்டமன்றம் புது விதமானது. ஒரே எதிர்க்கட்சி என்ற நிலை. அதிலும் எதிர்க்கட்சி பலமான எதிர்க்கட்சியாக...

இன்று கபாலி! அன்று பராசக்தி! : அப்பணசாமி.

குற்றம்கடிதல்: 12 ’கபாலி’ படம் சில விவாதங்களை முன் வைக்கிறது. ஒரு படம் தலித்துகளுக்கான படமா, இல்லையா என்பதை யார் முடிவு செய்யமுடியும்? மாஸ் ஹீரோ சினிமா ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சினிமாவாக இருக்க முடியுமா? ஒரு...

அதற்கு அச்சாணியாக இருங்கள் திருமாவளவன்! :   அப்பணசாமி

குற்றம் கடிதல்: 10 தற்போது மக்கள் நலக் கூட்டணியின் அச்சாணியாக இருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ’2019 நாடாளுமன்றத் தேர்தலில் மதவாதமே முன் நிறுத்தப்படும்’ என்று கூறியுள்ளார். இதுதொடர்பாகத் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நேர்காணலில் பேசிய திருமாவளவன், ‘‘கடந்த சட்டப் பேரவைத்தேர்தலின் போது மது, ஊழல் ஒழிப்பு உள்ளிட்ட அம்சங்களை...

குழந்தைகள் மனதில் படியும் வன்மம் அழியாது! : அப்பணசாமி

  குற்றம் கடிதல்: 9 அண்ணல் காந்தி அடிகள் ஒரு முறை தன் செயலர் மகாதேவ் தேசாயுடன் நடந்து போய்க் கொண்டிருந்தார். அண்ணல் கையில் வைத்திருந்த கைப்பையில் கொஞ்சம் பணமும் இருந்திருக்கிறது. அப்போது பிச்சைக்காரர் போன்ற...

நடு நிலைமை என்பது மதில் மேல் பூனையா? : அப்பணசாமி

குற்றம் கடிதல்: 8   எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ’மாதொருபாகன்’ நாவல் குறித்த வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பின் நடுநிலை குறித்து விவாதம் எழுந்துள்ளது. பொதுவாக, ஊடகங்களின் நடுநிலை குறித்து இப்படிக் கூறுவதுண்டு: செய்திகளை வழங்கும்போது அனைத்துத்...

மதம் பிடிக்கக் காத்திருக்கும் மதப்பற்று : அப்பணசாமி

  குற்றம் கடிதல்: 5   சுவாதி கொலைவழக்கில் ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். 24 வயதான ராம்குமார் பொறியியல் பட்டதாரி. திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரம் ஊரைச் சேர்ந்தவர். வேலை தேடி சென்னை வந்து நுங்கம்பாக்கம் ரயில்நிலையம்...

நாம் நமது என்பதன் பொருளென்ன?  : அப்பணசாமி

குற்றம் கடிதல்: 3   இந்த மாபெரும் சென்னை மாநகரின் விடியல் என்பது மிகவும் அழகானது. குறிப்பாகப் பேருந்து நிலையங்களும் ரயில் நிலையங்களும் அதிகாலையிலேயே உழைப்புக்குக் கட்டியம் கூறி தயார் நிலையில் காத்திருக்கும். ரயில்களும் பேருந்துகளும்...

Latest news

- Advertisement -spot_img