பொதுமக்கள் கவனத்திற்கு…..! மறுசீரமைப்பு பணிக்காக எழும்பூர் ரயில் நிலையத்தில் 1, 2-வது நடைமேடைகள் மூடல்
சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால், தற்காலிகமாக ரயில் நிலையத்தின் 1, 2-வது நடைமேடைகள் மூடப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. இதன்…