- Advertisement -spot_img

TAG

Kids

கொரோனாவால் கணவர் உயிரிழப்பு – சோகத்தில் 2 குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்ட பெண்மணி

பெங்களூரு:  பெங்களூருவின் புறநகரில் உள்ள பிரக்ருதி லேஅவுட் பகுதியில் கணவர் இறந்ததைத் தொடர்ந்து, மனைவி 15 வயது மகன் மற்றும் 6 வயது மகளுடன் தற்கொலை செய்து செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்புக்குள்ளான பிரசன்னகுமார் பிஎம்டிசி ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு...

நாசிக்கில் பள்ளி மாணவர்களுக்கு வானொலி மூலம் வகுப்புகள் 

நாசிக்:  கொரோனா தொற்றுநோய்களின் போது நாசிக் மாவட்டத்தில் உள்ள மாணவர்களின் கல்விக்கு உதவும் வகையில்  வானொலி விஸ்வாஸ் வானொலி மூலம் வகுப்புகள்  நடத்தி வருகிறது. கொரோன தொற்றுநோய் மற்றும் அடுத்தடுத்த கட்டுப்பாடுகள் காரணமாக, கல்வித் துறை மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.  இப்போது திறன்பேசிகள் மற்றும் இணையம்...

குழந்தைகளுக்கு ரெம்டெசிவிர், ஸ்டீராய்ட், சிடி ஸ்கேன் செய்யாதீர் : மத்திய அரசு அறிவுரை

டில்லி நேற்று இரவு குழந்தைகளுக்கான சிகிச்சைக்கான வழி முறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. முதல் அலை போல் இல்லாமல் இரண்டாம் அலை கொரோனாவில் சிறு குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.    இது மூன்றாம் அலையில் மேலும்...

ஊரடங்கால் குழந்தைகளுடன் தற்கொலை செய்து உயிரை விட்ட ச்கோதரர்கள் 

அகமதாபாத் பணப்பிரச்சினையால் கடன் திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டதால் இரு சகோதரர்கள் தங்கள் நான்கு குழந்தைகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர். அகமதாபாத் நகரில் உள்ள சகோதரர்களான அம்ரீஷ் படேல் (வயது 42) மற்றும்...

கொரோனா தொற்றும் குழந்தைகளின் உடல் நலனும்

க்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (சி.டி.சி) வெளியிட்ட முதல் தேசிய அளவிலான கணக்கீட்டின்படி,  கோவிட் -19 க்கு சிகிச்சையளிக்கப்பட்ட 10 குழந்தை நோயாளிகளில் இரண்டுக்கும் மேற்பட்டவர்களில் குறைந்தது ஒரு மாதிரியான...

பிரதமர் மோடி தொகுதியில் அவலம்…. பசியால் புல்லை தின்னும் குழந்தைகள்….

புதுடெல்லி: பிரதமர் மோடி கடந்த செவ்வாய்க்கிழமை கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அறிவித்தார். இதையடுத்து, அத்தியாவசிய சேவை வழங்கும் ஊழியர்கள் மட்டுமே செயல்பட்டு வருகின்றனர். இதனால், தேசிய அளவில்...

பெற்றோர்களே எச்சரிக்கை: இன்று இரவு 7.30 மணியில் இருந்து 8.30 மணி வரை செல்ஃபோனை அனைத்து வைத்துவிட்டு குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுங்கள்….

சென்னை: குழந்தைகள் தினமான இன்று, குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுங்கள் என்று பேரன்ட்ஸ் சர்ச்கிள் என்ற குழந்தைகள் நல அமைப்பு, பெற்றோர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதுபோல தமிழக பள்ளிக் கல்வித்துறையும் வலியுறுத்தி உள்ளது. குறைந்தது ஒருமணி நேரமாக...

என் குழந்தைகள் ஓரின சேர்க்கையாளர் ஆனால் நான் எதிர்க்க மாட்டேன் : இளவரசர் வில்லியம்

லண்டன் பிரிட்டன் இளவரசர் வில்லியம் தனது குழந்திகள் ஓரின சேர்ககையாளர் ஆனால் தாம் அதை எதிர்க்க மாட்டேன் என தெரிவித்துள்ளார். இங்கிலாந்து இளவரசர் வில்லியம் டியூக் ஆஃப் கேம்பிரிட்ஜ் என அழைக்காடுபவர் ஆவார். இவர் மனைவி...

குடும்ப தகராறு எதிரொலி: குழந்தைகளுடன் தாய் தற்கொலை முயற்சி

விழுப்புரம் அருகே திருக்கோவிலூர் பகுதியில் குடும்ப தகராறு காரணமாக இரு குழந்தைகளுடன் தாய் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரத்தை அடுத்துள்ள திருக்கோவிலூர் என்கிற கிராமத்தில் அர்ச்சனா, ஈஸா...

குழந்தையின் பால்பற்களை பத்திரப்படுத்துங்கள்: மருத்துவர்கள் அறிவுரை

இனி குழந்தையின் பற்களைப் பாதுகாக்க வேண்டும். ஏன் தெரியுமா ? எல்லாக் குழந்தைகளும் ஒருநாள் பால்பற்கள் எனப்படும்  முதல் பற்களை இழக்க நேரிடும். அது அவர்கள் வளர்கின்றனர் என்பதைக் குறிக்கின்றது. இவ்வாறு பால்பற்கள் கீழே...

Latest news

- Advertisement -spot_img