அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் அசுத்த வேலையை பல தசாப்தங்களாகச் செய்து வருகிறோம்: பாகிஸ்தான் அமைச்சர்
பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவி, பயிற்சி மற்றும் நிதி உதவி வழங்குவதன் மூலம் மேற்கத்திய நாடுகளின் அசுத்தமான வேலையைத் தொடர்ந்து செய்த தவறுக்காக பாகிஸ்தான் இப்போது மிகவும் வருந்துகிறது…