- Advertisement -spot_img

TAG

keraLa governor

வேளாண் சட்டம் : மத்திய அரசை சட்டப்பேரவையில் விமர்சித்த கேரள ஆளுநர்

திருவனந்தபுரம் கேர:ள சட்டப்பேரவையில் இன்றைய ஆளுநர் உரையில் அம்மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் வேளாண் சட்டங்களுக்காக மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். மத்திய அரசு அறிவித்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராகக் கேரள அரசு தீர்மானம்...

வேளாண் சட்டங்களுக்கு எதிராக கேரளா சட்டசபை சிறப்பு கூட்டம்: ஆளுநர் ஆரிப் முகமது கான் அனுமதி மறுப்பு

திருவனந்தபுரம்: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் வகையில் கேரளா சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்ட ஆளுநர் ஆரிப் முகமது கான் அனுமதி மறுத்து விட்டார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும்...

கொரோனா தொற்றால் பாதிப்பு: கேரளா ஆளுநர் மருத்துவமனையில் அனுமதி

திருவனந்தபுரம்: கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ள கேரளா ஆளுநர் ஆரிப் முகமதுகான் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு நவம்பர் 7ம் தேதி கொரோனா வைரஸ் தொற்று...

விமான விபத்து: கோழிக்கோடு விமான நிலையத்தில் கேரள ஆளுநர் , முதல்வர் ஆய்வு!

கோழிக்கோடு: துபாயில்இருந்து கேரளா வந்த ஏர்இந்தியா விமானம், கோழிக்கோடு விமான நிலையில் தரையிறங்கும்போது பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து நடந்த பகுதியை கேரள மாநில ஆளுநர், முதல்வர் பிரனராயி விஜயன் நேரில்...

ஆளுநரைத் திரும்பப் பெறும் காங்கிரஸ் தீர்மானத்துக்கு கேரள சபாநாயகர் ஒப்புதல்

திருவனந்தபுரம் கேரள ஆளுநரை திரும்பப் பெறக் கோரி காங்கிரஸ் இயற்றிய தீர்மானத்துக்குக்  கேரள சபாநாயகர் ஒப்புதல் அளித்துள்ளார். திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்குப் பல மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.   அவ்வகையில் கேரளா, ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும்...

Latest news

- Advertisement -spot_img