- Advertisement -spot_img

TAG

Kerala corona

கேரளாவில் புதியதாக 5000 பேருக்கு கொரோனா தொற்று: ஒட்டுமொத்த பாதிப்பு 10.11 லட்சமாக உயர்வு

திருவனந்தபுரம்: கேரளாவில் புதியதாக 5000 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளதை அடுத்து, ஒட்டு மொத்த பாதிப்பு 10 லட்சத்து 11 ஆயிரமாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில்  74, 352 மாதிரிகள் சோதிக்கப்பட்டத்தில் 6.64 சதவீதம்...

கேரளாவில் 6 லட்சத்தை கடந்தது கொரோனா தொற்று: இன்று மட்டும் புதிதாக 3,382 பேர் பாதிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதியதாக 3,382 பேருக்கு கொரோனா உறுதியாக ஒட்டு மொத்த பாதிப்பு 6 லட்சத்தை கடந்திருக்கிறது. இது குறித்து அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இன்று...

கேரளாவில் மீண்டும் ஏறுமுகத்தில் கொரோனா: இன்று ஒரே நாளில் 62 பேருக்கு பாதிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று ஒரே நாளில் புதிதாக 62 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கேரளாவில் கொரோனா தொற்று பரவாமல் முழுக்கட்டுப்பாட்டில் இருந்த நிலை இப்போது மாறி இருக்கிறது. சில நாட்களாக...

கேரளாவில் 84 வயது கொரோனா நோயாளி: நிமோனியா, சிறுநீரக நோய் பாதித்திருந்தும் குணமடைந்த அதிசயம்

திருவனந்தபுரம்: நிமோனியா, சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட 84 வயதான கொரோனா நோயாளி கேரளாவில் குணமடைந்துள்ளார். கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 84 வயது நோயாளி தான் அவர். மூரியத்...

Latest news

- Advertisement -spot_img