- Advertisement -spot_img

TAG

Kerala CM

லவ் ஜிகாத்தைத் தொடர்ந்து ‘நார்கோடிக்ஸ் ஜிகாத்’: கேரள பாதிரியாரின் பேச்சுக்கு முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்…

திருவனந்தபுரம்: கேரள  பிஷப் ஜோசப் கல்லரங்கட் (Bishop Joseph Kallarangatt) என்பவர்,  ‘நார்கோடிக்ஸ் ஜிகாத்’ என்ற பெயரில் கேரள இஸ்லாமியர்கள், பிற மதத்தினவரை போதைப்பொருளுக்கு அடிமையாக்கி வருகின்றனர் என நிகழ்ச்சி ஒன்றில் பேசினார்....

கொரோனாவால் இறந்தவர்கள் உடலை வீட்டிற்கு எடுத்து சென்று இறுதி மரியாதை செலுத்த கேரள அரசு அனுமதி

திருவனந்தபுரம்: கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை வீட்டிற்கு எடுத்து சென்று ஒரு மணி நேரம் இறுதி மரியாதை செலுத்தலாம் என கேரளா அரசு அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக இறந்தவர்களுக்கு குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் இறுதி...

முழு ஊரடங்கின்போது யாரும் பசியோடு இருக்கக்கூடாது – அனைவருக்கும் இலவச உணவு! கேரள முதல்வர் அசத்தல்

திருவனந்தபுரம்: முழு ஊரடங்கின்போது யாரும் பசியோடு இருக்கக்கூடாது -அனைவருக்கும் அரசு சார்பில் இலவச உணவு வழங்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்து உள்ளார். கோரோனா 2வது அலையின் தாக்கம் நாடு முழுவதும்...

கேரள முதல்வர் கொரோனா பாதிப்பை மறைத்து வாக்களித்ததாக சர்ச்சை எழுந்துள்ளது

திருவனந்தபுரம் சட்டப்பேரவை தேர்தலில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை மறைத்து வாக்களித்ததாகச் சர்ச்சை எழுந்துள்ளது. கடந்த 6 ஆம் தேதி அன்று கேரளாவில் சட்டப்பேரவை தேர்தல் நடந்தது.   தேர்தல் நாள்...

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கொரோனா உறுதி

திருவனந்தபுரம் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது கேரள மாநில முதல்வராக மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பினராயி விஜயன் பதவியில் உள்ளார். தற்போது சுமார் 67 வயதாகும் இவர் கடந்த...

கேரள முதல்வருக்கு எதிராக வாக்குமூலம் அளிக்க ஸ்வப்னா வற்புறுத்தல் : அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்கு

திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கிய ஸ்வப்னா சுரேஷை கேரள முதல்வருக்கு எதிராக வாக்குமூலம் அளிக்க வற்புறுத்தியதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த 2020 ஆம் வருடம் ஜூலை மாதம் 5 ஆம்...

கேரளாவில் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி  

திருவனந்தபுரம் கேரள மாநிலத்தில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். இந்தியாவில் முதல் கொரோனா நோயாளி கேரளாவில் கண்டறியப்பட்டார்.  அதன் பிறகு அம்மாநிலத்தில் கொரோனா வேகமாகப் பரவியது.   அகில...

கேரள தங்க கடத்தல் வழக்கு: அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையில் முதல்வர் பினராயி விஜயன் பெயர் சேர்ப்பு…

திருவனந்தபுரம்: கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள கேரள தங்கக் கடத்தல் வழக்கின் குற்றப்பத்திரிகையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இது மாநிலத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில், ஐக்கியஅரபு...

தங்கக் கடத்தல் வழக்கு : கேரள முதல்வர் ராஜினாமா செய்ய வலியுறுத்தும் காங்கிரஸ், பாஜக

திருவனந்தபுரம் கேரள முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு  தங்கம் கடத்தப்பட்ட வழக்கில் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் எனக் காங்கிரஸும் பாஜகவும் கோரி உள்ளன. ஐக்கிய அரபு அமீரக தூதரகம் மூலம் தங்கம் கடத்தப்படுவதாக...

எடப்பாடி உள்பட மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை! பினராயிவிஜயன் புறக்கணிப்பு

சென்னை: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கை நீட்டிப்பதா, தளர்த்துவதா என்பது குறித்து பிரதமர் மோடி இன்று மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் தமிழக முதல்வர் எடப்பாடி...

Latest news

- Advertisement -spot_img