- Advertisement -spot_img

TAG

Kavanikkappatatha kaviya pookal

கவனிக்கப்படாத காவியப்பூக்கள்: ஊர்மிளா: துரை. நாகராஜன்

மலர்: ஒன்று  அரச குடும்பத்து முதலிரவு என்றால்,  ஆர்ப்பாட்டத்துக்கும், அலங்காரத்துக்கும்  கேட்கவா வேண்டும்?   மலராலேயே  படுக்கை  அமைத்து,  மணிகளால்  தோரணம் கட்டி, முத்தும், பவளமும் வாரி இறைத்து,  வாசனைப் பொடிகள் புகைத்து,   அந்த அறையைச்  சொர்க்கமாக மாற்ற  முயற்சித்திருக்கிறார்கள்  அயோத்தி  நகரத்து அந்தப்புர சேடிப் பெண்கள்.   அதில் அவர்கள் வெற்றிபெற்றதாகவே சொல்ல வேண்டும். சோபன அறையிலே லட்சுமணன் வரவுக்காக காத்திருக்கிறாள் ஊர்மிளா.  அழகான தோற்றமுள்ளஅவளை  சேடிப்பெண்கள் தாங்கள்  கற்ற வித்தையைப் பயன்படுத்தி தேவதையாக மாற்றிவிட்டார்கள். "இளவரசியாரை இந்தக் கோலத்தில் நம் இலட்சுமணர் பார்த்தால் இன்னும் ஒரு  மாதத்திற்கு...

Latest news

- Advertisement -spot_img