- Advertisement -spot_img

TAG

Kashmiris

பாஜக, ஆர்எஸ்எஸ் இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தாக்கு

இஸ்லாமாபாத்: பாஜக, ஆர்எஸ்எஸ் இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்தன என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடுமையாக விமர்சித்துள்ளார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் வரும் 25-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக...

370 சட்டப்பிரிவு நீக்கத்தால் காஷ்மீர் மக்கள் விடுதலை பெற்றுள்ளார்கள் : பிரதமர் நரேந்திர மோடி

370 சட்டப்பிரிவு நீக்கத்தால் காஷ்மீர் மக்கள் விடுதலை பெற்றுள்ளார்கள் என்றும், காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது, நாட்டின் பொருளாதாரத்தையே உயர்த்தும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு...

காஷ்மீர் விவகாரம் : தமிழகத்தில் உள்ள காஷ்மீரிகள் மனநிலை

சென்னை தற்போது தமிழகத்தில் வசித்து வரும் காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மாநில நிலை குறித்து கவலை தெரிவித்துள்ளனர். மத்திய அரசு காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் விதி எண் 370 மற்றும் 35 ஏ...

விதி எண் 35 ஏ : காஷ்மீர் சிறப்புச் சட்டம் குறித்த சர்ச்சைகள் என்ன?

ஸ்ரீநகர் காஷ்மீர் சிறப்புச் சட்டமான விதி எண் 35 ஏ நீக்கப்பட வேண்டும் எனவும் நீக்கக் கூடாது எனவும் கூறும் நேரத்தில் அது குறித்து நாம் தெரிந்துக் கொள்வோம். காஷ்மீர் ராஜ்ஜியம் இந்தியாவுடன் இணைந்த போது அந்த பகுதிக்கு ஒரு சில சிறப்புச் சலுகைகள்...

Latest news

- Advertisement -spot_img