- Advertisement -spot_img

TAG

karunanithi

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி…

சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி திருத்தியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை தமிழக மாநில பாடலாக கடந்த...

2 நாள் பயணமாக முதல்வர் ஸ்டாலின் தஞ்சை, திருச்சி பயணம்! அண்ணா, கருணாநிதி சிலைகளை இன்று திறந்து வைக்கிறார்…

சென்னை: 2 நாள் பயணமாக முதல்வர் ஸ்டாலின் தஞ்சை, திருச்சி பயணம் மேற்கொள்கிறார். இன்று தஞ்சை கலைஞர் அறிவாலயத்தில்  அண்ணா, கருணாநிதி சிலைகளை திறந்து வைக்கிறார். தொடர்ந்து நாளை திருசசியில்  ரூ.1,084.69 கோடி...

தொல்காப்பியப் பூங்கா சீரமைப்பு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: அடையாறு கிரின்வேஸ் சாலையில் அமைந்துள்ள தொல்காப்பியப் பூங்காவின்  சீரமைப்பு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வை யிட்டு ஆலோசனை நடத்தினார். சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் சார்பில் அடையாறு பகுதியில் 58ஏக்கர் பரப்பளவில்...

மெரினாவில் கருணாநிதி நினைவிடம்! அரசாணை வெளியிட்டது தமிழகஅரசு

சென்னை: மறைந்த  முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு அண்ணா நினைவிட வளாகத்தில் நினைவிடம் கட்டுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பற்றதும், நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், தமிழக முதல்வர் ஸ்டாலின் ...

சேலம் மாவட்டம் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்படும்: ஜவ்வரிசி உற்பத்தியாளர்களுடனான கலந்துரையாடலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி…

சேலம்: சேலம் மாவட்டம் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்பட தமிழகஅரசு நடவடிக்கை எடுக்கும் என ஜவ்வரிசி உற்பத்தியாளர்களு;ள மற்றும் விவசாயிகளுடனான கலந்துரையாடலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார். சேலத்தில் இன்று ஆய்வு செய்து வரும் முதலமைச்சர்...

10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ‘வரும் முன் காப்போம்’ திட்டம்! வாழப்பாடியில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சேலம்: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த 'வரும் முன் காப்போம்' திட்டத்தை 10 ஆண்டுகளுக்கு பிறகு இன்று சேலம் மாவட்டம் வாழப்பாடியில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் சாதாரண...

அண்ணா சாலையில் மீண்டும் கருணாநிதி சிலை : முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை கருணாநிதிக்கு மீண்டும் அண்ணாசாலையில் சிலை வைக்கப்படும் எனத்  தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை அண்ணா சாலையில் மு கருணாநிதிக்குச் சிலை வைக்கப்பட்டிருந்தது.   அப்போதைய முதல்வர் எம் ஜி ஆர் மரணத்தின் போது...

இறையன்பு; சைலேந்திர பாபு: தமிழ்நாட்டின் தலைமை பதவிகளை அலங்கரிக்கும் தமிழர்களான விவசாய பட்டதாரிகள்….

சென்னை: திமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் தலைமை பதவிகளை விவசாய பட்டதாரிகளான தமிழர்கள் இருவர் அலங்கரித்து வருகின்றனர். அவர்களில் ஒருவர் தலைமைச்செயலாளர் இறையன்பு, மற்றொருவர் தமிழக புதிய டிஜிபி சைலேந்திரபாபு. தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான திமுக...

கொரோனா தொற்றால் தி. நகர் தொகுதி திமுக வேட்பாளர் ஜெ.கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி…!

சென்னை: கொரோனா தொற்று காரணமாக சென்னை தியாகராய நகர் தொகுதி திமுக வேட்பாளர் ஜெ.கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நெருங்கிய நண்பரான பழக்கடை ஜெயராமன் மகன் ஜெ.அன்பழகனின் தம்பி ஜெ.கருணாநிதி....

திமுக தலைவர் கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் : முக ஸ்டாலின் அஞ்சலி

சென்னை இன்று முன்னாள் முதல்வர் மற்றும் திமுக தலைவர் கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி திமுக தலைவர் முக் ஸ்டாலின் அவர்  நினைவிடத்தில்,மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர்...

Latest news

- Advertisement -spot_img