- Advertisement -spot_img

TAG

Karti Chidambaram

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பம் ஏப்ரல் 7ந்தேதி நேரில் ஆஜராக சம்மன்..

டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கின் விசாரணைக்கு 7ந்தேதி நேரில் ஆஜராக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு  டெல்லி நீதிமன்றம்  சம்மன் அனுப்பி உள்ளது. கடந்த 2007ம் ஆண்டு காங்கிரஸ்...

தமிழக காங்கிரஸ் கட்சியில் புதியதாக நியமிக்கப்பட்டுள்ள யாருக்கும் எந்த அதிகாரமும் இருக்காது: கார்த்தி சிதம்பரம் விமர்சனம்

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பெரிய குழுக்களால் எந்த பயனுமில்லை என்று அக்கட்சியின் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு நிர்வாகிகளை நியமித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர்...

ரசிகர்களை நம்பாமல் பாஜகவை அதிகம் நம்பும் ரஜினிகாந்த்: கார்த்தி சிதம்பரம் கடும் விமர்சனம்

காரைக்குடி: தமது ரசிகர்களை ரஜினிகாந்த் நம்பவில்லை, பாஜகவினரையே அதிகம் நம்புகிறார் என்று காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கடுமையாக விமர்சித்து உள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறி உள்ளார்....

வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கு: காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் விடுவிப்பு

சென்னை: வருமான வரி வழக்கில் இருந்து காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரமும், அவரது மனைவி ஸ்ரீநிதியும் ரூ.7.37 கோடி வருமானத்தை மறைத்ததாக...

விஸ்வரூபமாகும் டிஆர்பி ரேட்டிங் முறைகேடு: நாடாளுமன்ற நிலைக்குழு விசாரிக்க கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தல்

டெல்லி: டிஆர்பி ரேங்கை போலியாக அதிகரித்து காட்டியதாக எழுந்துள்ள விவகாரத்தில், நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று சசிதரூருக்கு கார்த்தி சிதம்பரம் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். விளம்பர வருவாயை அதிகரிக்கும் நோக்கத்தில்...

ரூ. 20 கோடி பிணைத் தொகையை கார்த்தி சிதம்பரத்திடம் திருப்பிக் கொடுக்கலாம்! உச்சநீதி மன்றம்

டெல்லி: வெளிநாடு செல்வதற்காக ஜாமினாக செலுத்தப்பட்ட ரூ. 20 கோடி பிணைத் தொகையை,  கார்த்தி சிதம்பரத்திடம் திருப்பிக் கொடுக்கலாம் என்று  உச்சநீதி மன்றம்  உத்தரவிட்டு உள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா, ஏர்செல் மேக்சிஸ் உள்பட  பல வழக்குகளில்...

பொருளாதாரம் தொடர்பான உண்மையான புள்ளி விவரங்களை மறைக்கும் மத்திய அரசு: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

பொருளாதாரம் தொடர்பான உண்மையான புள்ளி விவரங்களை மறைக்கும் வேலைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். ஐஎன்எக்ஸ் மீடியாக முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள...

பாஜகவால் இங்கு காவி சாயம் பூச முடியாது என்பதை ரஜினி தெளிவுப்படுத்தியுள்ளார்: கார்த்தி சிதம்பரம் கருத்து

தமிழகத்தில் பாஜகவால் காவி சாயம் பூச முடியாது என்பதை ரஜினிகாந்த் தெளிவுப்படுத்தி உள்ளதாக சிவகங்கை மக்களவை தொகுதி எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் திருவள்ளுவரை போல, தனக்கும் காவி சாயம் பூச முயற்சி...

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

டில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர், அவரது மகன் கார்த்தி சிதம்பரம்  உள்ளிட்ட 14 பேர் மீது சிபிஐ இன்று சிறப்பு நீதிமன்றத்தில்...

கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல டெபாசிட் செய்த ரூ.10 கோடி: உச்சநீதி மன்றம் தர மறுப்பு

டில்லி: பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், வெளிநாடு செல்ல, மத்திய அரசு தடை விதித்திருந்த நிலையில், அவர் வெளிநாடு செல்ல உச்சநீதி மன்றம் நிபந்தனையின் பேரில் அனுமதி வழங்கியது. அத்துடன்...

Latest news

- Advertisement -spot_img